August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 17, 2023

வசந்தபாலன் ஹாரர் படம் இயக்கினால் இப்படித்தான் இருக்கும் – டீமன் இயக்குனர்

0 403 Views

செப்டம்பர் 1 ஆம் தேதி ஆறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதில் ஒன்றாக வருகிறது ‘டீமன்’. பேய்க்கு வழங்கப்படும் ஆங்கிலச் சொல்தான் டீமன் என்ற அளவில் இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். படத்தின் டிரைலரில் இது உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்று போடப்பட்டுள்ளது குறித்து இயக்குநர் ரமேஷ் பழனிவேலிடம் கேட்டபோது அவர் படம் குறித்துப் பேசினார். “டெல்லியில் […]

Read More
August 15, 2023

மணிரத்னம் – சுஹாசினி வெளியிட்ட சரத்குமாரின் பரம்பொருள் டிரெய்லர்

0 566 Views

*கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார்‍‍-அமிதாஷ் நடிக்கும் ‘பரம்பொருள்’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு* *சிலைக் கடத்தல் பின்னணியில் அமைந்துள்ள ‘பரம்பொருள்’ படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்* *இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது* கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘பரம்பொருள்’ திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & […]

Read More
August 15, 2023

சிந்தனையில் மாற்றத்தை உண்டாக்கும் படம் சாதிய ஒழிப்பில் பங்காற்றும் – அமீர்

0 623 Views

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு… லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.  முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த […]

Read More

அருவி மதன் இயக்குனராகும் நூடுல்ஸ் படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்

சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர்… ‘அருவி’ மதன். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) திரு.அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் […]

Read More
August 14, 2023

விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் NCDகள் மூலம் ரூ.500 கோடி வரை திரட்டுகிறது..!

0 594 Views

விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் (முன்னதாக விவ்ரிட்டி கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) NCDகள் மூலம் ரூ. 500 கோடி வரை திரட்ட இருக்கிறது வெளியீடு தொடங்கும் நாள்: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2023 வெளியீடு முடிவடையும் நாள்: முன்கூட்டியே முடித்தலுக்கான விருப்பத்துடன்… வியாழக்கிழமை, ஆகஸ்ட் 31, 2023.  பொது வெளியீட்டில் ரூ.250 கோடி வரையிலான ஒரு அடிப்படை வெளியீட்டு அளவை உள்ளடக்குகிறது. மற்றும் ரூ. 250 கோடி வரையிலான ஒரு கிரீன் ஷூ விருப்பம் […]

Read More
August 12, 2023

வாரிக் குவித்த ஜெயிலர் 2 நாள் வசூல்

0 547 Views

சன் டிவி தயாரித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியான 10 ஆம் தேதி அன்று இந்தியாவில் சுமார் 53 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளான 11ம் தேதியின் வசூலையும் சேர்த்துப் பார்த்தால் இரண்டு நாளில் 75 கோடி ரூபாய் வசூலானதாகத் தெரிகிறது. இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டு வரும் ஜெயிலர் இரண்டு நாள் உலக வசூல் 150 கோடியாக இருக்கும் என்கிறார்கள் திரைப்பட ஆய்வாளர்கள். […]

Read More
August 12, 2023

ஜெயிலர் திரைப்பட விமர்சனம்

0 710 Views

ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் எல்லாம் தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இது ஹீரோக்களின் (வயதான) சீசன் 2 என்பதால் மகன்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க அதே ஹீரோக்கள் புறப்பட்டருக்கிறார்கள். இதிலும் ரஜினி அப்படி நேர்மையாக வளர்த்த தன் பிள்ளையை அந்த நேர்மைக்காகவே பறிகொடுக்க நேர, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழி தீர்க்கும் கதைதான். இந்தக் கதை எல்லாம் தேவையே இல்லை – ரஜினி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு தனி பிராண்ட் […]

Read More