July 29, 2026
  • July 29, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 10, 2025

தனுஷ் வெளியிட்ட ஜீவி பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டம்

0 256 Views

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு *2025 மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘கிங்ஸ்டன் ‘* இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அறிமுக இயக்குநர் கமல் […]

Read More
January 10, 2025

மெட்ராஸ்காரன் திரைப்பட விமர்சனம்

0 551 Views

வழக்கமாக தமிழ்ப் படங்களில் “நான் மதுரைக் காரன்டா..!” என்று ஹீரோக்கள் குரல் கொடுத்த காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் மெட்ராஸ்காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள்.  அந்த வகையில் இயக்குனர் வாலி மோகன்தாஸ் ஒரு மெட்ராஸ்காரனின் நேர்மையையும், தீரத்தையும், தியாகத்தையும் சொல்லி எடுத்திருக்கும் படம் இது. சமீபத்திய மலையாள வரவுகளில் பளிச்சென்று அடையாளம் தெரிந்த ஷேன் நிகம்தான் படத்தின் ஹீரோ. சென்னையில் வேலை பார்த்து நாயகி நிஹாரிகாவைக் காதலித்துக் கைப்பிடிக்க நினைத்த அவர் திருமணத்தை மட்டும் தன் […]

Read More
January 10, 2025

காத்து வாக்குல ஒரு காதல் நிகழ்வில் காதலின் வகைகளை எடுத்துக் காட்டிய ஆ.ராசா எம்.பி

0 319 Views

சென்னை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எழில் இனியன் தயாரித்து மாஸ் ரவி எழுதி இயக்கியிருக்கும் காத்து வாக்குல ஒரு காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ . ராசா MP பேசியதாவது… “இந்த விழாவிற்கு என்னையும் அழைத்து பெருமை சேர்த்திருக்கும் தயாரிப்பாளர் எழில் இனியன் அவர்களே, இயக்குனர் மாஸ் ரவி அவர்களே இத்திரைப்படத்தின் கலைஞர்கள் மஞ்சுளா அவர்களே, ஜி. கே.வி அவர்களே, சூப்பர் சுப்பராயன் […]

Read More
January 9, 2025

அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி பொங்கலுக்கு வெளியாகும் “தருணம்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

0 308 Views

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது !!  ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.  இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது…. “எங்கள் […]

Read More
January 9, 2025

யாஷின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தாக ‘ டாக்ஸிக்…’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு

0 253 Views

ராக்கிங் ஸ்டார் யாஷ் “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளார் !! கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாக, மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, யாஷின் ஸ்டைல் மற்றும் […]

Read More
January 8, 2025

மாரடைப்புக்கான சிகிச்சை தொடங்கும் கால அளவில் உலக அளவை முந்திய காவேரி மருத்துவமனை வடபழனி

0 373 Views

டிசம்பர் 2024 – ல் மாரடைப்பிற்கான சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க சாதனைப்பதிவை செய்திருக்கும் காவேரி மருத்துவமனை வடபழனி சென்னை: 8 ஜனவரி 2025: இதயத் தமனியில் அடைப்பின் காரணமாக, இதயத்தின் கீழ்ப்புற அறைகளை முக்கியமாக பாதிக்கின்ற மாரடைப்பிற்கான (STEMI) சிகிச்சை மேலாண்மையில் டிசம்பர் 2024-ன்போது தொடர்ச்சியாக நல்ல சிகிச்சை விளைவுகளுடன் பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதை அறிவிப்பதில் காவேரி மருத்துவமனை வடபழனி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுபோன்ற 15 STEMI பாதிப்பு நேர்வுகளுக்கு இம்மருத்துவமனை […]

Read More
January 7, 2025

பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது ‘மெட்ராஸ்காரன்..!’

0 280 Views

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் […]

Read More