ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள்… ‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள புதிய படத்தைப் பற்றிய ‘#AA22xA6’ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு […]
Read More*டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்* அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி. நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’ […]
Read Moreசிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சிறுநீரக ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU சென்னை மருத்துவமனை… விழிப்புணர்வை பரப்புவதற்கான இந்த 5 கி.மீ தூர ஓட்ட நிகழ்வு ஆல்காட் நினைவு மேனிலைப் பள்ளியிலிருந்து தொடங்கியது… சென்னை,ஏப்ரல் 6, 2025: சமூக உணர்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வு மீதான அர்ப்பணிப்பின் ஒரு நேர்த்தியான வெளிப்பாடாக ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூராலஜி (AINU), சென்னை 5 கி.மீ தூரத்திற்கான சிறுநீரக ஓட்ட நிகழ்வை ஏற்பாடு செய்து […]
Read Moreபகவான் கிருஷ்ணரின் விளையாட்டுத்தனமான தெய்வீக அழகின் உத்வேகத்தில் அமைந்த பிரைடல் கலெக்ஷன்கள்… சென்னை, ஏப்ரல் 5, 2025: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சமீபத்திய படைப்பான ‘கிருஷ்ணா லீலா பிரைடல் கலெக்ஷன்-ஐ’ அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த தொகுப்பு கிருஷ்ணரின் மயக்கும் கதைகளிலிருந்து உத்வேகம் பெற்று, நமது புராணங்களையும் கலைத் திறனையும் இணைத்திடும் நேர்த்தியான படைப்பாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ண லீலா என்பது கிருஷ்ணரின் கதைகளில் பொதிந்துள்ள கவர்ச்சிகரமான விளையாட்டுத்தனம் , பேரறிவு கொண்ட அன்பு மற்றும் தெய்வீக […]
Read Moreஇதுவரை நாம் தயாரிப்பாளராக மட்டுமே அறிந்து வைத்திருக்கும் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ எஸ். சஷிகாந்த் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராகி இருக்கும் படம். மாதவன், சித்தார்த், நயன்தாரா – இந்த மூன்று பேரைச் சுற்றி நடக்கும் உணர்ச்சி மயமான திரில்லர் படம் இது. தண்ணீரில் இருந்து பெறப்படும் சக்தியில் இயங்கும் என்ஜின் மூலம் வாகனத்துக்கு ஆகும் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என்ற ப்ராஜெக்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு அதற்கான அனுமதியைப் […]
Read MoreSpeaking at the Times Now Summit 2025, DMK leader and Member of Parliament Kanimozhi Karunanidhi delivered a strong, clear message: the time for silence is over, especially when equity and representation are at stake. In a compelling and grounded conversation, she addressed some of the most pressing issues confronting Tamil Nadu and the country at […]
Read Moreஇஎம்ஐ என்கிற மாதத் தவணைத் திட்டங்கள்தான் அனேகமாக எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலும் பொருள்களைச் சேர்க்க உதவும் ஒரே வழியாக இருந்து வருகிறது. ‘ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற அளவில் வருமானத்துக்கு அதிகமான அளவில் மாதத் தவணைத் திட்டங்களில் சிக்கிக்கொண்டால் இன்றைய நிலவரப்படி அதை வசூலிக்க வங்கிகள் எப்படி எல்லாம் மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது. படத்தை இயக்கியிருக்கும் சதாசிவம் சின்னராஜே கதை நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மா செந்திகுமாரியுடன் வாழ்ந்து வரும் […]
Read More