1996 இல் இந்தியில் இதே தலைப்பில் ஒரு படத்தை தீபா மேத்தா இயக்கியிருந்தார். அந்த நெருப்பு பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பற்றிக் கொள்வதாய் இருந்தது. முதல் முதலில் இந்தியாவில் லெஸ்பியன்கள் பற்றிய விஷயங்களைப் பிட்டுப் பிட்டு வைத்த படமாய் அது இருந்தது. ஆனால் இந்த ஃபயர் அப்படி இல்லை. பெண்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை ஒரு காமுகனை வைத்து பிட்டு பிட்டாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே. நாகர்கோவிலில் நடந்த ஒரு […]
Read Moreகல்லா கட்டுவதை மட்டுமே குறியாகக் கொண்டு களமிறங்கும் படங்கள் ஒரு வகை அதைத் தாண்டி ஒரு சமுதாயப் பிரச்சினையை விவாதப் பொருளாக்கி படம் பார்ப்போரை சிந்திக்க வைக்கும் படங்கள் இன்னொரு வகை. இரண்டாவது வகைப் படம் இது. அப்படி சமுதாயத்தில் அங்கமாக இருக்கும் ஒரு காதல் பிரச்சினையை இதில் முன் வைக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். முதல் காட்சியில்… ஏன் முதல் ஷாட்டில் இருந்தே கதை சொல்ல ஆரம்பித்து சுபாஷ் பெறுகிறார் அவர். படத்தின் நாயகி லிஜோ […]
Read Moreரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது. காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலீஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், […]
Read More*’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!* உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர்,R சரத்குமார், சரண்யாபொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், […]
Read More*ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி […]
Read Moreகாதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..! வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், “ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. […]
Read Moreஉண்மைக் கதைகள் படமாக்கப்படும்போது அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் 2018 இல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை இது. ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சற்று வழி மாறி பாகிஸ்தான் கடல் பரப்புக்குள் சென்றதால் அங்கே சிறை பிடிக்கப்பட்டு 13 மாதங்கள் பாகிஸ்தான் சிறையில் கழித்தனர் அந்த சம்பவத்தைதான் இதில் ஒரு காதல் கதை கலந்து […]
Read More