October 26, 2026
  • October 26, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 19, 2025

20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் சச்சின் – வசூல் மழையில் தியேட்டர்கள்..!

0 355 Views

சமீப ஆண்டுகளில், கிளாசிக் தமிழ் படங்களை மீண்டும் வெளியிடும் போக்கு வேகம் பெற்றுள்ளது, இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடுகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ள நிலையில், பழைய பிளாக்பஸ்டர் படங்கள் திரையரங்குகளுக்கு திரும்புவதைச் சுற்றியுள்ள உற்சாகம் மேலும் வலுவடைந்துள்ளது. தளபதி விஜய்யின் 2005 ஆம் ஆண்டு காதல் , நகைச்சுவை கொண்ட திரைப்படமான ‘சச்சின்’ ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது . […]

Read More
April 19, 2025

தக் லைஃப் முதல் பாடலை வெளியிட்ட கமல், மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, த்ரிஷா..!

0 316 Views

ஜிங்குச்சா – வெட்டிங் ஆந்தம் (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர். ரஹ்மான். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல்ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அசோக் செல்வன் […]

Read More
April 18, 2025

அம்… ஆ திரைப்பட விமர்சனம்

0 515 Views

தாய்ப் பாசக் கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், மலையாளம் வழியாகத் தமிழுக்கு வந்திருக்கும் இந்தப் படம், தாய்மை குறித்த ஒரு கேள்வியை எழுப்புகிறது.  குழந்தைக்கான ஒரு தாயின் போராட்டம் மற்றும் ஒரு குழந்தைக்கான இரண்டு தாய்களின் போராட்டம்… இவை எல்லாமே நாம் திரையில் பார்த்து இருக்கிறோம்.  ஆனால், இந்தப் படத்தில் பெற்ற தாய்(கள்..?) கைவிட்டு விட, பெறாத ஒரு குழந்தைக்காக வளர்ப்புத்தாய் எதிர்கொள்ளும் போராட்டம் வித்தியாசமானது.  காப்பி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கவிபிரசாத் கோபிநாத் எழுதிய கதையை திறம்பட […]

Read More
April 18, 2025

10 ஹவர்ஸ் திரைப்பட விமர்சனம்

0 547 Views

இது ஓர் இரவு சீசன். ஒரு இரவுக்குள் நடக்கும் கதைகளை சொல்வதில் அலாதி விருப்பம் காட்டுகின்றனர் இன்றைய இளம் இயக்குநர்கள். அந்த வகையில் ஒரு இரவுக்குள் ஒரு வழக்கை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் காவல் ஆய்வாளர் சிபி சத்யராஜ். ஆத்தூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவரிடம் ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கு வருகிறது. அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்றே தெரியாத நிலையில் ஒரு இளைஞன் கொல்லப்படுவதும் இன்னொரு இளம் பெண் குற்றுயிராகக் கிடைப்பதும் […]

Read More
April 18, 2025

என் மனைவியை விட அஜித் சாருக்குதான் அதிகம் ஐ லவ் யூ சொன்னேன் – ஆதிக் ரவிச்சந்திரன்

0 250 Views

*’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!* நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது, “’மார்க் ஆண்டனி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வாய்ப்பு […]

Read More
April 17, 2025

கேங்கர்ஸ் க்கு விதை போட்டது வடிவேலு அண்ணன்தான்..! – சுந்தர் சி

0 243 Views

சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !! Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.  வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான […]

Read More
April 17, 2025

‘பேடிங்டன் இன் பெரு’ ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

0 432 Views

மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் குட்டிக் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன.  முதல் பாகம், பெருவின் காடுகளிலிருந்து லண்டன் தெருக்களுக்கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட  கரடியான பேடிங்டனை பற்றியது. அடுத்த பாகத்தில், செய்யப்படாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பேடிங்டன், தானொரு நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் நகைச்சுவை வரிசையில் வெளியான முதலிரண்டு பாகங்களையும் பால் கிங் இயக்கினார்.  தற்போது அப்படவரிசையில் மூன்றாவது […]

Read More