October 17, 2026
  • October 17, 2026
Breaking News

யோலோ திரைப்பட விமர்சனம்

by by Sep 13, 2025 0

இது youtube யுகம். அதன் அடிப்படையிலேயே  படத்தின் நாயகன் தேவ் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதன் பெயர்தான் ‘யோலோ..!’

இவரது நோக்கமே இரவில் பேய் போல வேடமிட்டு தனியாக வருபவர்களை பயமுறுத்தி பிராங்க் பண்ணுவது. அப்படி வில்லனின் ஆசை நாயகியை பிராங்க் பண்ணப் போய் அவர் கோமாவில் விழுகிறார்.

இன்னொரு பக்கம் நாயகி தேவிகாவை பெண்பார்க்க வருபவர்கள் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை தாங்கள்  அறிந்ததாக சொல்கிறார்கள். 

ஆனால் தேவிகா மறுக்க ஒரு கட்டத்தில் அவருக்கும் மேற்படி…

Read More

பிளாக் மெயில் திரைப்பட விமர்சனம்

by by Sep 11, 2025 0

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும்.  அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.

சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம்  மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது…

Read More

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு Sun NXT – இல் கண்டுகளியுங்கள்..!

by by Aug 8, 2025 0

கூலி படக் கவுண்டவுன் – ‘ கூலி அன்லீஷ்ட்’ பிரிவியூவுடன், Sun NXT – இல் தொடங்குகிறது..!

இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் – கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ்…

Read More

என்னுடன் நடனம் ஆடியதால் நடிகை தேஜு ‘ பிளாக்மெயில்’ படத்துக்கு கதாநாயகி ஆனார்

by by Jul 22, 2025 0

*‘பிளாக்மெயில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!*

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

தயாரிப்பாளர் அமல்ராஜ், “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி…

Read More

விரைவில் என் திருமண தேதியை அறிவிப்பேன்..! – ரெட் ஃப்ளவர் பட விழாவில் விஷால்

by by Jul 16, 2025 0

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

ரெட்…

Read More

படம் எடுப்பதை விட புரமோட் செய்வதுதான் முக்கிய வேலையாக உள்ளது – இயக்குநர் வி.சேகர்

by by Jul 15, 2025 0

*‘வள்ளிமலை வேலன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன். 

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் மற்றும் நாயகன்…

Read More

ஹொம்பாலே பிலிம்ஸ் வெளியிட்ட காந்தாரா: சேப்டர் 1 படத்தின் அதிரடி போஸ்டர்..!

by by Jul 7, 2025 0

ரிஷப் ஷெட்டி பிறந்த நாளையொட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் அதிரடியான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது..!

இப்படம் வரும் அக்டோபர் 2, 2025 அன்று திரைக்கு வருகிறது!

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம், இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தது. 2022 ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனைகளைப் படைத்தது. இந்திய அளவில் பெரிய வெற்றிப்படங்களைத் தந்த ஹொம்பாலே பிலிம்ஸ் (கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற…

Read More

குயிலி திரைப்பட விமர்சனம்

by by Jul 3, 2025 0

குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்து அனேக படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அதற்கெதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வந்த படங்கள் குறைவு.

அந்த வகையில் தங்கள் கிராமத்தினர் வாழ்க்கையில் குடியேறி குடி கெடுத்த குடியை ஒழிக்க அந்த மண்ணின் மகள் குயிலி என்ன செய்தார் என்பதை பட்ஜெட்டுக்கு பங்கம் வராமல் தந்திருக்கிறார் இயக்குனர் பி.முருகசாமி.

கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாத நாயகன் ரவிச்சா, நாயகி தஷ்மிகாவை இந்தப்படத்தில் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. 

அமைதியாக இருந்த கிராமத்தில் வில்லன் மதுவை இலவசமாக அறிமுகம் செய்ய, கொஞ்சம்…

Read More

3BHK திரைப்பட விமர்சனம்

by by Jul 2, 2025 0

படத்தின் தலைப்பே கதையைச் சொல்லி விடும். நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பாலானோரின் கனவு ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான்.

அப்படி…

மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத்துடன் வசதிகள் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்து சரத்குமாரின் கனவு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் லட்சியமே சொந்த வீடு வாங்குவதாக இருக்கிறது. அதற்காக பட்ஜெட் போட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் மகனான சித்தார்த்துக்கு படிப்பு சரியாக வரவில்லை. பள்ளி மேல்நிலைத்…

Read More

அனுக்கிரகன் திரைப்பட விமர்சனம்

by by Jul 2, 2025 0

படம் தொடங்கியதும் முரளி ராதாகிருஷ்ணன் ஒரு தற்கொலை முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

அதிலிருந்து சின்ன பிளாஷ்பேக் போனால் உழைப்பால் உயர்ந்த தொழிலதிபராக முரளி ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆனால் அவருக்கு காதல் உள்பட சுயநலம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவரிடம் வேலை செய்யும் நாயகி அவரை தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், எதையும் கண்டுகொள்ளாத முரளி தன் நண்பன் விஜய் கிருஷ்ணா ஒரு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமே அவர் குறிக்கோளாக இருக்கிறது. அதன்படி…

Read More