October 17, 2026
  • October 17, 2026
Breaking News

மருதம் படச் செய்தி இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு நடப்பதுதான்..! – விதார்த்

by by Sep 29, 2025 0

‘மருதம்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. 

சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் மற்றும்…

Read More

குற்றம் தவிர் திரைப்பட விமர்சனம்

by by Sep 27, 2025 0

ஒரு அக்கா – தம்பி பாசக் கதை. டிபன் கடை வைத்து தம்பியை நன்றாகப் படிக்க வைத்து போலீஸ் அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிற அக்கா சிறுவயதிலிருந்தே தம்பியை அதே  முனைப்புடன் வளர்க்கிறார்.

வளர்ந்து நாயகனாகும் ரிஷி ரித்விக், அக்காவின் ஆசைப்படியே போலீஸ் துறையில் சேரும் நிலையில் இருக்க, விதிவசத்தாலும், மெடிக்கல் மாஃபியாக்களாலும் அக்கா வினோதினி கொல்லப்படுகிறார்.

அதற்கு நியாயம் கேட்கப் போன ரிஷியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.

ஓங்குதாங்கான உடல்…

Read More

சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார்..! – ‘இரவின் விழிகள்’ விழாவில் பேரரசு

by by Sep 27, 2025 0

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர்…

Read More

ரைட் திரைப்பட விமர்சனம்

by by Sep 26, 2025 0

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அதிரடி முடிவெடுத்த ஒரு அதிகாரியின் கதை. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் நட்டி, லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கும் சில குண்டர்களை அமைச்சரின் மகன் ஒருவன் தனது செல்வாக்கினால் அத்துமீறி வெளியே கொண்டு செல்கிறார்.

அந்நேரம், மாநிலத்திற்கு பிரதமர் வருவதாக இருக்க அவரது பாதுகாப்புக்காக நட்டி செல்கிறார்.

இன்னொரு பக்கம் தனது மகனை காணாமல் அருண் பாண்டியன் அதே காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க, எஸ்.ஐ யாக இருக்கும் மூணாறு ரமேஷ் அதை கண்டு…

Read More

அந்த 7 நாட்கள் திரைப்பட விமர்சனம்

by by Sep 25, 2025 0

அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த கதை. அதை சற்றும் சலிப்பு ஏற்படுத்தா வண்ணம் திரைக்கதை ஆக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் எம். சுந்தர்.

வான் அறிவியல் பயிலும் நாயகன் அஜிதேஜ், ஒரு கிரகண ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதிசயமான சக்தியை பெறுகிறார். அதன்படி யார் கண்ணிலாவது அவர் அந்த கிரகணத்தை பார்க்க நேர்ந்தால் அவர்கள் இறந்து விடுகிறார்கள். எத்தனை நிமிடத்தில் அல்லது எத்தனை நாட்களில் அவர்கள் இறந்து போவார்கள் என்பதும் அஜிதேஜுக்கு தெரிகிறது.

இந்நிலையில் நாயகி ஸ்ரீஸ்வேதாவை காதலித்து களிப்புறும் வேளையில் அவர்…

Read More

காந்தாரா சேப்டர் 1 தமிழ் டிரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்..!

by by Sep 21, 2025 0

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார்.

Read More

“பல்டி திரைப்படம் எனக்கு மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும்..!” – சாந்தனு

by by Sep 20, 2025 0

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு..!

தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த…

Read More

ராயல் சல்யூட் திரைப்பட விமர்சனம்

by by Sep 18, 2025 0

உலகளாவிய மனிதம் பேசும் கதை.  அதன் களமாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் போரை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய் சிவ சே.

கதை நாயகனாக நடிக்கும் பிரதீப் இந்திய பாகிஸ்தான் எல்லைப் போரில் குண்டடிபட்ட தங்களுடைய மேஜரை தூக்கிக்கொண்டு சக சிப்பாய் இன்பாவுடன் இந்திய முகாம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

பிரதீப்புக்கும் சரி இன்பாவுக்கும் சரி சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருக்க, இவர்கள் வரவுக்காக அவர்களது மனைவிமார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் போரில்…

Read More

இட்லி கடை எனக்கு மிகவும் பர்ஸனல் படம்..! – தனுஷ்

by by Sep 15, 2025 0

“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!

Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில்…

Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது:

தனுஷ் சார்…

Read More

‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..! 

by by Sep 15, 2025 0

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “காட்ஸ்ஜில்லா”.

புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகையில் தயாராகிறது.

இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், ‘சரண்டர்’ புகழ் தர்ஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது “காட்ஸ்ஜில்லா”.

இதனை சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின்…

Read More