August 15, 2026
  • August 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஜோதிகா மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்

by by Jun 13, 2019 0

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ராட்சசி’.

‘ராட்சசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்…

“ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”,  ஒவ்வொருத்தருக்கும்…

Read More

சிறகு பட தனிமை சிறையினில் பாடல் புரோமோ வீடியோ

by by Jun 13, 2019 0

Read More

உலகம் சுற்றும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்

by by Jun 12, 2019 0

எதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது போய்ஷன் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது.

தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் ஃபெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ‘அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகாமிகா’ ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது.

Read More

2 மணிநேரத்தில் 1 மில்லியன் தாண்டிய நேர்கொண்ட பார்வை டிரைலர்

by by Jun 12, 2019 0

Read More

காதல் மைனா வரிசையில் வர தயாராகும் மாயபிம்பம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’, ‘மைனா’ போன்ற பல படங்களை கூறலாம்.

அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் தான் ‘மாயபிம்பம்’ என்கிறார் அறிமுக இயக்குநர் சுரேந்தர். இப்படம் உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறதாம். உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம்…

Read More

சிந்துபாத் பட படப்பிடிப்பு புகைப்பட கேலரி

by by Jun 11, 2019 0

Read More

சிந்துபாத்தில் காது மந்தமான கேரக்டர் – விஜய் சேதுபதி

by by Jun 11, 2019 0

விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிக்க, கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , எஸ்.யு.அருண்குமார் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கே.ராஜராஜன், தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்டு சத்தியமூர்த்தி,விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் செல்வின் ராஜ், விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ராஜமன்னார், விநியோகஸ்தர்கள் சங்க பொருளாளர் மணிகண்டன், பைனான்சியர் மோகன் குமார்,கலை இயக்குனர் மூர்த்தி, படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,…

Read More

நந்திதா ஸ்வேதா நச் புகைப்பட கேலரி

by by Jun 11, 2019 0

Read More

நாக் ஸ்டூடியோஸ் பெற்ற பெருமை மிகு விருது

இந்தாண்டிற்கான சிறந்த போஸ்ட் புரடக்ஷன்-க்கான இந்தியன் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அகாடமி விருது (Studio Of The Year – Post Production) ‘நாக் (Knack) ஸ்டூடியோஸ்’-க்கு கிடைத்துள்ளது. அதைப்பற்றி அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம் கூறியதாவது…

“இந்த வெற்றிக்குக் காரணமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவால் தான் எங்களுக்கு இந்த விருது கிடைத்தது.

இதேபோல் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து இன்னும் பல விருதுகளை அடைவோம். இம்மாதத்தோடு (ஜுன்…

Read More

சிரிக்க வைத்த கிரேஸி மோகன் அழவைத்து சென்றார்

by by Jun 10, 2019 0

தன் இணையற்ற நகைச்சுவை எழுத்துகள் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளாக சிரிக்க வைத்த கிரேஸி மோகன் தன் 66 வயதில் மாரடைப்பால் இன்று பிற்பகல் காலமானார். நெஞ்சு வலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக 2 மணிக்கு மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது.

பொறியியல் பட்டதாரியான கிரேஸி மோகன், எஸ்.வி.சேகருக்காக ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் எழுதி மேடைக்கு அறிமுகமானார். அதன் மூலம் சாதாரண மோகனாக…

Read More