ஜெய் பீம் சூர்யாவின் பவர் அறிவு வரிகளில் வெளியானது
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது
அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்
தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. .
உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம்…
Read More
எதிர்வரும் தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது அதே தினத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடித்திருக்கும் மாநாடு படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.