சமுத்திரகனி இயக்கி நடிக்கும் விநோதய சித்தம் ஜீ5 ஒரிஜினல் அக்டோபர் 13 முதல்
முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்
‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’ ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.
இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர்…
Read More
இந்த வாரம் வெளியாகவிருக்கும் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் தினமும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, படத்தைப் பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான் இயக்குனர் மோகன் ஜிக்கு எழுதிய கடிதம் கீழே…
