ஆறு வருட பிரச்சினையில் இருந்து ரஜினியை மீட்ட நீதிமன்றம்
ரஜினிகாந்த் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார்.
பொன்குமரன் எழுதிய இந்தக் கதை முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் வாழ்க்கையை தழுவியது. இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கினார். இந்நிலையில் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், ‘லிங்கா’ படத்தின் கதை தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை…
Read More20 வருடம் 60 படம் புதிய முடிவெடுத்த த்ரிஷா
த்ரிஷா தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நாயகியாகவே நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.
அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது, ‘பரமபத விளையாட்டு’ படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் அரசியல் சார்ந்த திகில் படமாக உருவாகி வருகிறது.
ஒரு இரவுக்குள்…
Read Moreநடிகைகளை சூறையாடி இறந்த தயாரிப்பாளர் – இயக்குநர் வெளியிட்ட பகீர் வீடியோ
இயக்குநர் என்.கே.கண்டி என்பவர் ‘டே நைட்’ படத்தை வெறும் பத்து லட்ச ரூபாயில் எடுத்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..?
சிம்பு நடிக்க டி.ஜி.நந்து என்பவரது இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘கெட்டவன்’ நினைவிருக்கிறதா..? இப்படத்தின் போஸ்டர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
இதையடுத்து இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தை மையமாக வைத்து ‘எள்ளாளன்’ என்ற படத்தை நந்து இயக்கினார். இப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை…
Read Moreஎன் ஊக்கத்தை தடுத்த தவறானவர்கள் – வரலட்சுமி வெளியிட்ட கடிதம்
புகழ்பெற்ற நடசத்திரத்தின் வாரிசு என்பதற்காக யாரும் வாய்ப்புகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிவிடுவதில்லை. அது ஒரு ‘விசிட்டிங் கார்ட்’ என்ற அளவில் அவரவர்களே தங்கள் திறமை மூலம் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
அப்படி உயர்ந்தவர்கள்தான் பிரபு, கார்த்திக், ராதாரவி, விஜய், சூர்யா, கார்த்தி போன்றோர். அதிலும் இந்த ஆணாதிக்க உலகில் பெண் வாரிசுகள் பெருமை பெறுவதும் அற்புதமான நிகழ்வுகள். அப்படி நடிகவேளின் மகள் ராதிகா, ஸ்ருதி ஹாசன் புகழ்பெற்றிருக்கின்றனர். இதில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியையும் இணைத்துக் கொள்ளலாம்.
ஆண்களே…
Read Moreஇயக்குனர் சுசீந்திரன் விபத்தில் சிக்கினார்
தமிழ் பட உலகில் தனக்கென தனியிடம் கொண்டவர் இயக்குனர் சுசீந்திரன். சமீபத்தில் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி சாம்பியன் படத்தை எடுததிருந்தார்.
இன்று காலை டைரக்டர் சுசீந்தரன் நடைப்பயிற்சியின் போது அவர் மீது வாகனம் ஒன்று மோதி கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அதனால் உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு எலும்பு முறிவுக்கான லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
சுசீந்திரன் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Read Moreவானம் கொட்டட்டும் இசை விழாவில் ராதிகாவை சீண்டிய சரத்குமார்
‘மெட்ராஸ் டாக்கீஸ்’ சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது
நடிகர் சாந்தனு பேசும்போது,
“கடந்த 10 வருடங்களாக போராடிக் கொண்டிருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது. அதன்பிறகு இந்த…
Read Moreமைனஸ் ஆறு டிகிரி குளிரில் அதர்வா அனுபமாவை படமெடுத்த ஆர்.கண்ணன்
வெளிநாட்டில் படமெடுத்தால் பார்க்கும் நமக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், படமெடுத்துவிட்டு வருவதற்குள் குழுவினர் படும் சிரமங்கள் சொல்லி மாளாது.
அப்படி ஆர்.கண்ணன் மசாலா பிக்ஸுக்காக இயக்கி தயாரிக்கும் பெயரிடப்படாத படத்துக்காக அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரனுடன் அசர்பைஜானுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்திருக்கிறார். அங்கே சென்று சேர்வதற்குள் வழியில் துபாயில் கடும் மழையில் அதர்வா சிக்கிக் கொண்டது தனிக்கதை.
அசர்பைஜானிலோ கடும் குளிர். மைனஸ் ஆறு டிகிரியாம். அத்துடன் மழையும் சேர்ந்துகொள்ள நேரம் இல்லாத காரணத்தால் பிரேக் கூட…
Read Moreபச்ச மாங்கா படம் பற்றிய பகீர் செய்திக்கு சோனா மறுப்பு
நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறாராம் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி (?) போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளனவாம்..!
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான ‘பச்ச மாங்கா’ (டைட்டில்லயே எத்தனை கிளாமர்..?) என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால்…
Read Moreபொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பற்றி பேசுமா? ட்ரெய்லர் இணைப்பு
பிரபுதேவா இயக்கிய தமிழ், இந்திப் படங்களில் இணை இயக்குநர், கதை ஆசிரியராக பணியாற்றியவர் இயக்குநர் எ.சி.முகில் செல்லப்பன். தற்போது அவரை வைத்து ‘பொன் மாணிக்கவேல்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படம் பற்றி கேட்டப் போது ,
“சிவாஜிகணேசனுக்கு ‘தங்கப்பதக்கம்’, ரஜினிக்கு ‘மூன்றுமுகம்’ கமல்ஹாசனுக்கு ‘காக்கிச்சட்டை’ விஜயகாந்த்துக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ தொடங்கி பலப் படங்கள், விஜய்க்கு ‘போக்கிரி’, சூர்யாவோட ‘சிங்கம்’ இப்படி இங்கே உள்ள முக்கிய நடிகர்கள் பலரோட சினிமா வாழ்க்கையில் போலீஸ் கதைகள் அவங்களுக்கு பெரிய…
Read Moreசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020
2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார்.
அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார்.
‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக்…
Read More