August 16, 2026
  • August 16, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

கொரோனா நிதி திரட்ட எஸ்பி பாலசுப்ரணியம் மேற்கொள்ளும் இசை வழி

by by Apr 2, 2020 0

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நிதியைத் திரட்டுவதற்கு புதிய இசை முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தந்து தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் ( https://www.facebook.com/SPB/) அந்த வீடியோவைப் பதிவிடுகிறார் எஸ்பிபி.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அவரவர் விருப்பப் பாடல்களைப் பாடுகிறார். மார்ச் 31 வரை சுமார் 5…

Read More

நடிகர்கள் பைனான்சியர்கள் பணத்தில் விட்டுக் கொடுங்கள் – ஜேஎஸ்கே வேண்டுகோள்

by by Apr 2, 2020 0

நடப்பு நிகழ்வுகளால் சினிமாத் தொழில் முடக்கப் பட்டிருக்க தயாரிப்பாளர் ஜே எஸ் கே ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

நடைமுறைக்கு இது சாத்தியமா என்று தெரியவில்லை. அவர் விடுக்கும் வேண்டுகோள் கீழே…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்!

அன்புடையீர் வணக்கம்.
கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது.

அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட்…

Read More

கொரோனா தடுப்பில் கிருமி நாசினி தெளிக்கும் நிஜ ஹீரோ விமல்

by by Apr 1, 2020 0

ஹீரோ விமல், நேற்று தனது சொந்த ஊரில் கொரோனா தடுப்பு பணியில் தன்னுடைய கிராமத்து இளைஞர்களுடன் களத்தில் இறங்கினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றதோ, அதே போல் தோளில் ஒரு எந்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.

நிஜவாழ்வில் தன் கிராமத்தில் கொரோனா களப்பணியில் நடிகர் விமல் இறங்கியது அனைவரின்…

Read More

மகள் பிறந்த நாளுக்கு 100 மூட்டை அரிசி பரிசளித்த இசையமைப்பாளர்

by by Mar 31, 2020 0

கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.

பிரபல நடிகை Dr. ஜெயசித்ரா அவர்களின்…

Read More

கோலிவுட் மௌனத்தை உடைத்த சிவகார்த்திகேயன்

by by Mar 31, 2020 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா   இந்தியாவிலும் தன் ஆட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்க எல்லா தொழில்களும் நசிந்து பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டது.

எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அதற்கான சிகிச்சை விஷயங்களுக்கும் நிறைய நிதி தேவைப்பட மத்திய அரசும் மாநில அரசும் பொருளாதார வசதியை மேம்படுத்த மக்களிடம் நிதி கோரி வருகின்றனர்.

பிரதமர் தனியாகவும் அந்தந்த மாநில முதல்வர்கள் தனியாகவும் நிதி திரட்டி வருகின்றனர்.

இதில் இந்தியாவிலேயே தெலுங்கு நடிகர்கள் முதலில்…

Read More

காயத்ரி ரகுராம் தொடங்கிய கொரோனா ஹெல்ப் லைன் சேவை

by by Mar 30, 2020 0

வரும் சர்ச்சைகளைப் பற்றிக் கவலைப்படாமல் காயத்திரி ரகுராம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் இந்த கொரோனா பிரச்சினையை குறித்து கமெண்ட் போட்டு வரு கிறார்.

அதிலும் நாள்தோறும் இந்தியா முழுதும் நடக்கும் தகவல்களை சேகரித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.

அப்பேர்பட்டவர் தற்போது தன்னோட ட்விட்டர் பக்கத்தில் *90031 02250* என்ற நம்பரை பதிவிட்டு இதை காயத்ரி ரகுராம் ஹெல்ப்லைன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நுங்கம்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட் புரம், மகாலிங்கபுரம் ஆகிய பகுதிகளில்…

Read More

கொரோனா சேவைக்காக நர்ஸ் ஆன நடிகை – இவரைப் பாராட்டுவோம்

by by Mar 30, 2020 0

இந்தியில் ‘காஞ்ச்சி லைஃப் இன் எ ஸ்லாஹ்’ (Kaanchli Life in a Slough) என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ‘ஷிகா மல்கோத்ரா’. இதில் ‘சஞ்சய் மிஸ்ரா’ ஹீரோவாக நடித்திருந்தார். ‘தெடிப்பியா ஜோஷி’ இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த மாதம் வெளியானது.
 
இந்நிலையில் நடிகை ‘ஷிகா மல்கோத்ரா’ கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர் களுக்கு உதவுவதற்காக, அரசு மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார்…

Read More

கொரோனா ரிசல்டுக்கு காத்திருக்கும் காலா நாயகி ராதிகா ஆப்தே

by by Mar 30, 2020 0

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார்.

தற்போது அவர் “கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்”  என்று எழுதி அவர் ஆஸ்பத்திரியில் காத்திருப்பது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார்.

இதனால் ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பு என்கிற செய்தி பரவியது.

இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, “லண்டனிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வந்தேன். அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைக்கு…

Read More

விஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்

by by Mar 29, 2020 0

உலகமே கொரோனா வைரசைக் கண்டு நடுக்கத்தில் வீடுகளுக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்க… என்பதுதான் அனைவரின் இன்றைய கேள்வி. எல்லோருமக்குன் இருக்கும் ஒரே ஆறுதல் செல்போனும், வீடியோ காலும்தான்.

அப்படி மாஸ்டர் நாயகி மாளவிகா மோகணன் தன் போனில் இருந்து மாஸ்டர் பட ஹீரோ விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்று வீடியோ காலில் ஒரு அரட்டைக் கச்சேரி போட்டுள்ளார்.

Master team in video call

Read More

வெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்

by by Mar 29, 2020 0

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.

ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் விஷ்ணு விஷால். தனது மனைவிக்கு இருந்த சந்தேகம்தான் தங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட காரணம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் நடிகர் விஷ்ணு விஷால்,…

Read More