June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தயாரிப்பாளர் ஜேஎஸ்கே ஒரு மனித கிருமி – வேலு பிரபாகரன் வீடியோ
April 4, 2020

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே ஒரு மனித கிருமி – வேலு பிரபாகரன் வீடியோ

By 0 484 Views

சமீப காலமாக முடங்கியுள்ள திரையுலகைக் காப்பாற்றும் விதமாக தயாரிப்பாளர் ஜேஎஸ்கே பல அதிரடி அறிக்கைகளை நடிகர்கள், வினியோகஸ்தர்கள், டிஜிட்டல் மீடியாக்கள் என்று சகலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த நேர்மறையான பதிலும் இது வரை வரவில்லை என்ற நிலையில் இன்று இயக்குநரும், தயாரிப்பாளருமான வேலு பிரபாகரன் ஜேஎஸ்கே வுக்கும், தனக்கும் இருக்கும் தொழில்முறை முரண் பற்றிய காட்டமான பதிவு ஒன்றை தன் சமூக வலைத்தள பக்கத்தில் இட்டிருக்கிறார்.

பரபரப்பான அந்த காணொலி கீழே… இதற்கு தக்க பதிலை அளிப்பார் ஜேஎஸ்கே என்று நம்பலாம்..!