June 18, 2025
  • June 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஊரடங்கின் 10 வது நாள் காமெடி நடிகர் சூரி வீடு வீடியோ
April 3, 2020

ஊரடங்கின் 10 வது நாள் காமெடி நடிகர் சூரி வீடு வீடியோ

By 0 712 Views

ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டுமென்பது சட்டம். அப்படி இருக்கையில் என்னதான் செய்வது என்று பலருக்குக் கேள்வி.

இதில் காமெடி நடிகர் சூரி தன் ஒவ்வொரு நாள் வீட்டு நிகழ்வையும் தன் பாணியில் காமெடியாக வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார். ஊரடங்கின் 10 வது நாளான இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ…