August 16, 2026
  • August 16, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

பரவை முனியம்மா உயிர் பறந்தது

by by Mar 29, 2020 0

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா.

நாட்டுப்புற பாடல்கள் மூலம் கிட்டதட்ட 30 ஆண்டுகள் பாடல் அந்த துறையில் கோலோச்சி வருபவர் இவர்.

வெளிநாடுகளிலும் கூட இவரது நாட்டுப்புற பாட்டுக்கு ரசிகர்கள் உருவாகினர். அங்கும் சில மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுவரை 80 படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் செந்தில்…

Read More

அத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்

by by Mar 28, 2020 0

இந்தி(ய) நடிகரான அக்‌ஷய் குமாரை நமக்கு 2.ஓ பட வில்லனாகத்தான் தெரியும். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த இந்திப் படங்களில் அற்புதமான வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

இப்போது அக்‌ஷய் குமார் செய்திருக்கும் காரியம் அத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. 

இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படும் பொருள் செலவுகளைச் சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பொருள் உதவி வேண்டி நிற்க, முன்னதாக தெலுங்கு ஹீரோக்கள் பிரதமர் மற்றும் முதல்வர்கள் நிதிக்கு உதவி புரிந்தனர். அதில் பிரபாஸ்…

Read More

கமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்

by by Mar 28, 2020 0

அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்…

உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே.

எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர்…

Read More

சிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ

by by Mar 27, 2020 0

இன்றைக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசும், மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்க, வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கான ஆறுதல்களில் தலையாயது வடிவேலுவை வைத்து வலம் வரும் மீம்ஸ்கள்தான்.

எது பற்றிய விஷயமாக இருந்தாலும் அது வடிவேலு முகத்துடன் மீம்ஸாக வரும்போது நம் கவலையை மறக்க வைக்கிறது. காமெடி சேனல்களில் வரும் அவரது நகைச்சுவைப் பகுதிகளும் நம்மைக் களிப்புடனேயே வைத்திருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர்…

Read More

கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோ சேதுராமன் திடீர் மரணம்

by by Mar 27, 2020 0

தமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’ , ‘சக்க போடு போடு ராஜா’, ’50/50′ ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல
தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன்.

எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார்.  வயது 37.

நேற்று இரவு சென்னையிலுள்ள தனது வீட்டில் இருந்த சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு 8.30 மணியளவில்…

Read More

கொரோனா விழிப்புணர்வுப் பணியில் யோகி பாபு ரசிகர்கள்

by by Mar 26, 2020 0

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப்பணியில் தன் பங்களிப்பாக தமிழக அரசுக்காக யோகி பாபு நடித்த குறும்படம் பரவலான கவனம் பெற்றது .

அதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய கருத்தைப் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வூட்டியவர் நடிகர் யோகிபாபு .இந்த விழிப்புணர்வுப் பணியில் அவரைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் கருதாது நேரம் காலம் பாராது ஈடுபட்டிருக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மாஸ்க்…

Read More

வைரலாகும் நடிகையின் வீட்டைச் சுத்தப்படுத்தும் உடற்பயிற்சி வீடியோ

by by Mar 26, 2020 0

இந்தி, தெலுங்குப் படவுலகில் பிரபலமான ‘அடா ஷர்மா’ தமிழிலும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருக்கிறார். பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளி’ல் சிறப்புத் தோற்றத்தில் வந்திருக்கிறார்.

இவருக்கு நடிப்பதைவிட பெரிய வேலை தன் சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களும், புகைப்படங்களும் போட்டு வைரல் ஆக்குவது. உடற்பயிற்சி செய்து உடலை ‘கும்’மென்று வைத்திருப்பதில் கில்லாடியான ‘அடா ஷர்மா’வின் வீடியோக்களைப் பார்ப்பதற்கே ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது. 

இப்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகாமல் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சியும், அதே நேரம் வீட்டை சுத்தம்…

Read More

ஆந்திர ஹீரோக்கள் வழியில் நம் ஹீரோக்களும் முன் வருவார்களா?

by by Mar 26, 2020 0

தெலுங்கு ஹீரோக்களை நாம் எப்போதுமே கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம் (படங்களில்தான்…) ஆனால், அவர்கள்தான் இன்று இந்திய ஹீரோக்களுக்கே முன் மாதிரியாக நிஜத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க இந்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு மிக்க அவசியமான ஒன்று. ஆனால், அதற்கு உண்டாகும் செலவினங்கள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைச் சீர் செய்ய அரசின் நிதி மட்டும் போதாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

எப்படி பேரிடர் காலங்களில் தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள், வசதி…

Read More

தனிமைப் படுத்தப்பட்ட கமல் குடும்பம் – கொரோனா முன்னெச்சரிக்கை

by by Mar 25, 2020 0

நடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா  முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா முன்னெச்சரிக்கை கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

“இந்த நிலைமை கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்போது என்னுடன்…

Read More

மஞ்சிமாவை குந்தாணி ஆக்கிய ரசிகர்கள்

by by Mar 25, 2020 0

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21நாட்கள் ஊரடங்கி வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார்கள்.

இதற்காக பல நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் சமூக வலைதளங்களில் எல்லா மக்களையும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

அதே வழியில் நடிகை மஞ்சிமா ” 21 நாட்களுக்கு மட்டும் உங்களை தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருங்கள். அது தான் உங்களுக்கு பாதுகாப்பு…” என்று ஒரு டிவிட் போட, அதற்கு ரசிகர் ஒருவர், “அடியேய் குந்தாணி…

Read More