நடிகை சாக்ஷி அகர்வால் அறிவிப்பால் சீனா மிரண்டது
நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டாராம்.
இது பற்றி அவர்…
“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.
இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான்…
Read More
அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் ‘சச்சி ‘க்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்ததும், அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருப்பதையும் சில தினங்கள் முன்பு செய்தியாக வெளியிட்டோம்.