இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை செயல்தான் – ஈஸ்வரன் இசை வெளியீட்டில் சிம்பு
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில்…
நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது,
“சினிமாத் துறைக்கு வரும்போது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டல் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி…” என்றார்.
அறிமுக நடிகை நிதி அகர்வால் பேசும்போது,
“சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிம்பு திறமையானவர். அவர் சிங்கிள் டேக் நடிகர். இரண்டாவது டேக் போகவே மாட்டார்…” என்றார்.
இயக்குநர்…
Read More
படத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்…