July 2, 2025
  • July 2, 2025
Breaking News
May 13, 2020

உதவியாளருக்கு ஆமிர்கான் செய்த உன்னதமான உதவி

By 0 560 Views

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ் என்பவர். அவருக்கு வயது 60.

நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமோஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆமிரும் அவருடைய மனைவி கிரணும்.

எனினும் சிகிச்சை பலனின்றி அமோஸ் மரணமடைந்தார்.

தொடர்ந்து மும்பை பால் நகர் பகுதியில் நடைபெற்ற அமோஸின் இறுதிச்சடங்கில் ஆமிர் கலந்துகொண்டார்.

இப்படியும் ஒரு ஹீரோ..!