August 10, 2026
  • August 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ZEE5 யின் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பிரஸ் மீட்

by by Dec 13, 2023 0

‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது

இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

Read More

டங்கி டிராப் 5 – ஓ மஹி பாடல் க்ளிம்ப்ஸே வெளியிட்ட ஷாரூக்

by by Dec 11, 2023 0

SRK “டங்கி” படத்திலிருந்து அடுத்ததாக வெளியாகும் ஓ மஹி பாடலான டங்கி டிராப் 5 வீடியோவின் சிறு துணுக்கை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார்!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டங்கி டிராப் 1, டங்கி டிராப் 2 லுட் புட் கயா, டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே மற்றும் டங்கி டிராப் 4, டிரெய்லர் என வரிசையாக டங்கி அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். ராஜ்குமார்…

Read More

அவள் பெயர் ரஜ்னி திரைப்பட விமர்சனம்

by by Dec 10, 2023 0

நண்பனைப் பார்த்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருக்கும் நமிதா பிரமோத் மற்றும் அவரது கணவன் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் நமிதா பிரமோத்தின் கணவர் கொல்லப்படுகிறார்.

அந்த தாக்குதலை பார்வையிட்டவர்களில் சிலர் அந்தத் தாக்குதலை நிகழ்த்தியது பெண் என்றும் வேறு சிலர் பேய் என்றும்  சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் விசாரிக்க , நமிதா பிரமோத்தின் சகோதரன்  காளிதாஸ் ஜெயராம் தன் பங்குக்கு காரணம் தேடிக் களம் இறங்குகிறார்.

ஆனால், இது எப்படி நிகழ்ந்தது என்பது இதுவரை எந்தக் கதையிலும்…

Read More

நீதான் பூதமா என்று என்னை ஓட்டினார் ஹிப் ஹாப் ஆதி – வைபவ்

by by Dec 10, 2023 0

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இவ்விழாவினில்..

திண்டுக்கல்…

Read More

கட்டில் திரைப்பட விமர்சனம்

by by Dec 10, 2023 0

விற்று விட நினைக்கும் பூர்வீக வீட்டில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் கணேஷ் பாபு (எழுத்து, இயக்கமும் அவரே…) எவ்வாறு முனைகிறார் என்பது கதை. ஒரு வாழ்வின் போராட்டத்தையே அதற்குள் புதைத்து வைத்து அதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் அவரது சகோதரனும் சகோதரியும் தங்கள் பூர்வீக வீட்டை விற்க நினைக்க, அவருக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை.

ஆனால் வேறுவழியின்றி சம்மதித்தாலும் அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க அவருக்கு மனமில்லை. அதைக் காப்பாற்ற நினைப்பதில்…

Read More

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்பட விமர்சனம்

by by Dec 10, 2023 0

பேய்க் கதைகள் என்றாலே ஒரே விதமான டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் ஒரு ஆவியிடம் அல்லது பேயிடம் சிக்கிக் கொள்வதுதான் அது. 

ஆனால், இதில் வித்தியாசம் வேண்டி அவரவர் ஒவ்வொரு வழியை நாட, இந்தப் பட இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் புதுவிதமான வழியைக் கையாண்டு இருக்கிறார்.

இதிலும் நாயகன் சதீஷ் அண்ட் கோ பேயுலகில் மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் இது நிஜ உலகில் அல்லாமல் கனவுலகில் நிகழ்கிறது.

புதிய விளையாட்டுகளைக் கண்டுபிடிக்கும் ‘கேமிங் ஆப்’…

Read More

வா வரலாம் வா திரைப்பட விமர்சனம்

by by Dec 2, 2023 0

நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்பார்கள். ஆனால் கதாநாயகனும் அவரது நண்பருமான இரண்டு பேர் இரண்டு விதமாக நினைத்தது பல விதமான செயல்களைச் செய்ய, பல குழப்பங்களுக்கு ஆளாகி  கடைசியில் என்ன ஆனது என்பதை இயக்குனர் எல்.ஜி. ரவிசந்தர்.

சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற ஹீரோவும் அவரது நண்பரும் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள்.

விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள். பேருந்தில் 40…

Read More

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’

by by Nov 29, 2023 0

விஜய் குமார் நடிக்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஃபைட் கிளப்’….

Read More

வள்ளி மயில் படத்தில் இயக்கம் பற்றி கற்றுக் கொண்டேன் – விஜய் ஆன்டனி

by by Nov 29, 2023 0

வள்ளி மயில்” திரைப்பட டீசர்  வெளியீட்டு விழா !

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
நல்லுசாமி பிக்சர்ஸுடன்…

Read More

முனியாண்டியின் முனிப் பாய்ச்சலை ராஜா முகம்மது இயக்குவது சிறப்பு – பேரரசு

by by Nov 29, 2023 0

ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி. வீர அமிர்தராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பேரரசு பேசும் போது, “அண்ணன் ஆர்.வி உதயகுமார் என்னை பக்திமான் என்று சொல்லிவிட்டு அவர் தான் பக்தியைப் பற்றி அதிகமாக…

Read More