January 30, 2026
  • January 30, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது..!

by by Oct 22, 2025 0

*கவின் – ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது – 2025ல் வெளியாகிறது..!*

‘தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்ஷன் கம்பனி’ மற்றும் ‘பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் ஒரு டார்க் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தை புதிய இயக்குநராக அறிமுகமாகும் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். கவின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார் இவர்களுடன் ஆண்ட்ரியா ஜெரமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த…

Read More

‘வைல்ட் தமிழ்நாடு’ – தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலைக் கொண்டாடும் ஒரு முக்கிய ஆவணப்படம்

by by Oct 22, 2025 0

சென்னை, 16 அக்டோபர் 2025: சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் , அக்டோபர் 16, 2025 அன்று சென்னையிலுள்ள பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் முதன்முறையாக திரையிடப்பட்டது.

திரு. கல்யாண் வர்மா இயக்கத்தில், நேச்சர் இன் ஃபோகஸ் ஆதரவுடன் இந்த முற்போக்கான வனவிலங்கு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆச்சர்யமூட்டும் சுற்றுச்சூழல்…

Read More

பிக் பாஸில் வந்து விட்டால் மட்டும் சினிமா வாய்ப்பு வந்துவிடாது..! – ‘தி டார்க் ஹெவன்’ தர்ஷிகா பேச்சு!

by by Oct 18, 2025 0

கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில்  

சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை…

Read More

டியூட் (DUDE) திரைப்பட விமர்சனம்

by by Oct 18, 2025 0

பூமர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத ஜூமர்ஸ் கதை.

எனில்…

சீனியர் சிட்டிசன்களால் எப்படி இந்தக் கதையை ஏற்றுக் கொள்ள முடியும்..?

நாயகன் பிரதீப்பின் முதல் காதல் புட்டுக் கொள்கிறது. திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நிற்கும் எக்ஸ் – இடம் போய் “ஏன் என்னைக் கழற்றி விட்டாய்..?” என்று கேட்டதும் மட்டுமல்லாமல் தவறுதலாக அவள் தாலியையும் கழுத்தில் இரந்து பிடுங்கி அவர் பண்ணும் அதகளம் போலீஸ் ஸ்டேஷனில் அவரைக் கொண்டு வைக்கிறது.

முறைப்பெண் மமீதா பைஜூ வந்து அவரை வெளியே எடுக்கிறார். இத்தனை…

Read More

டீசல் திரைப்பட விமர்சனம்

by by Oct 17, 2025 0

காடுகளைக் காப்பதற்கு குரல் கொடுத்து பல படங்கள் வந்தாயிற்று. முதல் முதலாகக் கடல் வளங்களைப் பாதுகாக்கச் சொல்லி வந்திருக்கும் படம் இது.

அத்துடன் நாம் கேள்விப்பட்டிருக்கும் அண்டர்கிரவுண்ட் மாபியா, மெடிக்கல் மாபியாவைத் தாண்டி ஆயில் மாபியா என்ற நாம் அறியாத உலகத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. 

அப்படி கடற்கரையில் எண்ணெய்க்  குழாய்களைப் பதிக்கும் அரசின் ஒரு திட்டத்தால் வாழ்வாதாரங்களை இழந்த மீனவர்களில் ஒருசிலர் அந்த எண்ணையையே திருடி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

அப்படி குரூட்…

Read More

பைசன் காளமாடன் திரைப்பட விமர்சனம்

by by Oct 17, 2025 0

தன் அடுத்தடுத்த படங்களில் வளர்ந்து கொண்டே இருக்கும் மாரி செல்வராஜ், தன் அடுத்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்..!

அந்த உயரத்தில் சிகரமான விஷயம், சாதிய விஷயங்களை சமன் செய்து சீர்தூக்கி பார்த்திருப்பது.

யாரும் யாருக்கும் உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்பதை அவரவர்களுக்கே உரிய அறத்துடனும், அழுத்தத்துடனும் சொல்லி இருக்கும் நேர்மை சிறப்பு.

நசுக்கப் பட்டவர்கள் தன் திறமையால் உயரும்போது எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து விடாமல் இலக்கை அடைவதுதான் தங்கள் சந்ததிக்கு செய்யும் மகத்தான செயல் என்பதையும் அழுத்தமாகப் பதிவு…

Read More

கம்பி கட்ன கதை திரைப்பட விமர்சனம்

by by Oct 16, 2025 0

அவர்களே இது ‘கம்பி கட்ன கதை’ என்று சொல்லிவிட்டதால் இதற்கு மேல் நாம் இதை “காதில் பூ சுற்றும் கதை…” என்றோ “எப்படி கம்பி கட்டி இருக்கிறார்கள்..?” என்றோ சொல்வதற்கு ஏதுமில்லை.

படத்தின் லைனே ஒரு கம்பிதான். உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார் இல்லையா..? அந்த லைனைப் பிடித்துக் கொண்டு அதே வைரத்துடன் இன்னொரு வைரத்தையும் மகாராணிக்கு பரிசளித்த அந்த வெள்ளைக்காரர் திருடினார் என்றும், ஒன்றை மகாராணிக்குத் தந்துவிட்டு இன்னொன்றை…

Read More

எரிபொருளின் பின்னால் இருக்கும் மாஃபியா பற்றிய கதைதான் டீசல்..! – ஹரிஷ் கல்யாண்

by by Oct 15, 2025 0

‘டீசல்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், “‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல நாட்கள்…

Read More

கேம் ஆஃப் லோன்ஸ் (Game of Loans) திரைப்பட விமர்சனம்

by by Oct 14, 2025 0

ஒரே ஒரு வீடு, நான்கே பாத்திரங்கள் – இதை வைத்து சமூகத்துக்கு ஒரு செய்தியுடன் நீட்டான ஒருபடத்தைக் கொடுக்க முடியுமா?

‘முடியும் ‘ என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அபிஷேக் லெஸ்லி. அப்படி என்ன கதை என்கிறீர்களா?

இன்றைக்கு நடுத்தர மக்களின் வாழ்க்கை எல்லாத் தேவைகளுக்கும் லோன் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது. 

ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி அதற்காகப் பல இடங்களில் கடன் பெற்று அதைத்…

Read More

“டியூட் இயக்குனர் கீர்த்தியை என் தம்பியாகவே நினைக்கிறேன்..!” – பிரதீப் ரங்கநாதன்

by by Oct 14, 2025 0

’டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில்  நடைபெற்றது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, “மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய…

Read More