August 10, 2026
  • August 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத் தலைப்பு அறிவிக்கப் பட்டது

by by Feb 16, 2024 0

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்திற்கு, “அமரன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ்…

Read More

இனி டைரக்ஷன் கிடையாது நடிப்பில் மட்டும் கவனம் – ஜெய் ஆகாஷ் முடிவு

by by Feb 16, 2024 0

ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு

ஜெய் ஆகாஷு க்கு வெற்றி கேடயம் பரிசு..!

ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார். அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி. ஒளிப் பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார்.

எம் ஜி.மணிகண்டன்…

Read More

எப்போதும் ராஜா திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2024 0

சினிமா வானம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார்களால் மட்டும் முடிவடைவதில்லை. இவர்களுடன் பவர் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், பவுடர் ஸ்டார்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வந்திருக்கிறார் ‘விண் ஸ்டார்’. அவர்பெயரையும் சேர்த்துக் கொண்டால் ‘விண் ஸ்டார் விஜய்’.

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் காக்கிச்சட்டை போட்ட கதைகள் தோற்றதில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தானும் ஒரு காக்கி சட்டைக்கு ஆர்டர் கொடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியிருக்கிறார் விண் ஸ்டார்.

அத்துடன் அவரது நடிப்பு ஆசை…

Read More

சைரன் திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2024 0

நம் சாலைகளில் இரண்டு சைரன்களின் ஒலிதான் அடிக்கடி நம் காதுகளில் கேட்கும். ஒன்று போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி. இன்னொன்று ஆம்புலன்ஸின் சைரன் ஒலி.

இந்த இரண்டு சைரன்களுக்கும் உரசல் வந்தால் என்ன ஆகும்..? அது எப்படி வந்தது..? என்று யோசித்து முழுமையான சென்டிமென்ட் கலந்த ஒரு கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ்.

நாயகன், “ஜெயம் ரவியா அது..?” என்று கேட்கும் விதத்தில் இதுவரை இல்லாத கெட்டப்பாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் வந்து…

Read More

உண்மையான குழந்தையின் எடையைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக நடித்த மிர்னா

by by Feb 14, 2024 0

சேபியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’ (Birth Mark). இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விக்ரம் ஶ்ரீதரன்.

‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா ஜோடி சேர, பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்ய, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்….

Read More

டேக் இட் ஈஸி திரைப்பட விமர்சனம்

by by Feb 13, 2024 0

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக ஒரு படம் எடுப்பதும் அரிதான ஒன்று.

எப்போதுமே பெற்றவர்கள்தான் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வார்கள் என்பதை மாற்றி இந்த படத்தின் இயக்குனர் குழந்தைகளின் மூலம் பெற்றோருக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார்.

ஒரு பணக்கார பள்ளியில் படிக்கும் அஜய், ரகு இரண்டு மாணவர்களைச் சுற்றியே கதை நடக்கிறது. 

அஜய் வசதியான வீட்டுப் பையன். ஆனால் ரகுவின் குடும்பம் அவ்வளவு வசதியான குடும்பம் அல்ல. பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தய போட்டி ஒன்றில் அஜய்யும்,…

Read More

தளபதி விஜய்தான் வித்தைக்காரன் படத்தைத் தொடங்கி வைத்தார் – சதீஷ்

by by Feb 13, 2024 0

வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! 

White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.  

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர்  K விஜய் பாண்டி பேசியதாவது.. 

“எங்களின் இந்த திரைப்படத்தில்…

Read More

பைரி திரைப்படம் எங்கள் நிறுவனத்துக்கு அடையாளமாக மாற இருக்கிறது – சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்

by by Feb 13, 2024 0

டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. 

வரும் பிப்ரவரி 23 அன்று திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், பைரி திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அதன்…

Read More

இ மெயில் திரைப்பட விமர்சனம்

by by Feb 11, 2024 0

இப்போதெல்லாம் ஆன்லைன் மோசடிக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் வங்கிகளும், “உங்கள் சுய விவரங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்..!” என்று அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறார்கள்.
 
இப்படி ஒரு படமாக இது இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றியது படத்தின் முதல் பாதி.
 
படத்தின் நாயகி ராகினி திவிவேதி, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கே ஒன்றும் போனியாகாத நிலையில் அவர் வேலை இழக்க நேர்கிறது.
 
வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் அவரது போனில் ஒரு புதிய விளையாட்டு மெயில்…

Read More

லால் சலாம் திரைப்படம் விமர்சனம்

by by Feb 11, 2024 0

ரஜினிக்கு காவி சாயம் பூசும் வேலைகள் கொஞ்ச காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒரு காவி முகம் இருப்பதாகவும் பலரால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இப்படி ஒரு படம் வெளி வந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. காவிக்கு பதில் அவர் இதில் ஏற்றிருப்பது பச்சை நிறம்.

இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதில் ரஜினிகாந்துக்கும், இப்படி ஒரு பாத்திரத்தை அமைத்ததில் இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கும் செம ‘ தில் ‘ இருப்பதைக் கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.

இந்தப் படத்தில்…

Read More