October 6, 2026
  • October 6, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

இயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்

by by Apr 2, 2019 0

இன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது:
 
தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், “தமிழ் சினிமாவில் யதார்த்தம்…

Read More

குப்பத்து ராஜா இயக்குநர் ஒரு ஹிட்லர் – பார்த்திபன் பகீர்

by by Apr 1, 2019 0

‘எஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’.
 
ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
 
நடிகர் எம் எஸ் பாஸ்கர் –
 
“நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே…

Read More

ஜிவி பிரகாஷ் செய்த உதவி – குப்பத்து ராணி பாலக் லால்வாணி

by by Mar 31, 2019 0

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்புடன் பாலக் லால்வானி ஈர்த்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..? ஜிவி பிரகாஷ் நாயகனாகும் குப்பத்து ராஜா படத்தின் ஹீரோயின். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் லால்வாணி. 
 
“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகமான உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால் அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச…

Read More

விஜய் வீட்டில் புயலடிக்க நினைக்கும் ரைஸா வில்சன்

by by Mar 30, 2019 0

வர வர படங்கள் எல்லாம் ஆபாசக் குப்பைகளாக மாறி வரும் நிலையில் நடிக நடிகையரும் எதைப் பேசுவது எதைப்பேசக் கூடாது என்று வரமுறை இல்லாமல் நடந்து கொள்வதாகவே தோன்றுகிறது. கடந்தவாரம் நயன்தாரா பற்றி ராதாரவி அவதூறாகப் பேசினார் என்றால் படத்துக்குள் நயன்தாராவே அப்படித்தான் ஆபாசமாகப் பேசுகிறார்.

அப்படித்தான் நாம் சொல்ல வரும் விஷயமும். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் எல்லார் வீடுகளிலும் நுழைந்த ரைஸா வில்சன், இப்போதுதான் மெல்ல மெல்ல படங்களில் ஹீரோயின் என்ற நிலையை எட்டிப்…

Read More

சேரனின் திருமணம் ஏப்ரல் 12ல் மறு வெளியீடு

by by Mar 30, 2019 0

மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.
 
கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 
குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள்,  சென்டிமெண்ட் என நல்ல கதை களமும்,  அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல…

Read More

நாயுடன் 2 படங்களில் நடித்த நடிகையின் மகிழ்ச்சி

by by Mar 29, 2019 0

கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் அவரது ‘பப்பி’ படம் மிக வேகமாக உருவாகி வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் ‘வாட்ச்மேன்’ படம் தமிழில் அவரின் முதல் படமாகியிருக்கிறது.
 
இது குறித்து நடிகை சம்யுக்தா கூறும்போது, “நான் இந்தப் படத்தை பற்றி பேசுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். கதை சொல்லல் ஆகட்டும் தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகட்டும், தமிழ்…

Read More

துருக்கியில் பைக் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விஷால்

by by Mar 28, 2019 0

சுந்தர். சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு துருக்கியின் கேப்படோச்சியா நகரில் நடந்து வருகிறது. விஷால் நாயகனாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க டிரைடன்ட் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்துக்காக 50 நாள்கள் ஷெட்யூல் துருக்கியில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அங்கே ஒரு பைக் துரத்தல் உள்ளிட்ட சண்டைக் காட்சியை சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்க, அதில் விஷால் நான்…

Read More

அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கும் கீதம்

by by Mar 26, 2019 0

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும்.

நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்…

Read More

ராதாரவி பேச்சு சர்ச்சை – நயன்தாரா அறிக்கை

by by Mar 25, 2019 0

“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.
 
முதலில், திரு.ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின்…

Read More

கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்

by by Mar 24, 2019 0

ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.
 
இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை – 2 படத்தை இயக்கியவர்)
 
இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத…

Read More