ஸ்மார்ட் போன் ஜாக்கிரதை – கீ படம் சொல்லும் பாடம்
நாடோடிகள் , ஈட்டி ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட் தயாரித்துள்ள படம் கீ. இது குளோபல்…
Read More
நாடோடிகள் , ஈட்டி ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட் தயாரித்துள்ள படம் கீ. இது குளோபல்…
Read More
இன்று யோகிபாபு நடித்த ‘பட்டிபுலம்’ படம் வெளியானது. அதைக் கொண்டாட யோகிபாபுவின் ரசிகர்கள் இன்று படம் வெளியாகும் ரோகிணி திரையரங்கில் அவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய நேரம் குறித்தார்கள்.
ஆனால். இதை அறிந்த யோகிபாபு தன் ரசிகர்களிடம் ‘உணவுப் பொருளை வீணாக்குவது கூடாது. அதனால் பாலாபிஷேகம் வேண்டாம்..!’ என்று அன்புக் கட்டளை இட்டார்.
அதைத் தொடர்ந்து ரசிகர்களும் அந்த பாலாபிஷேகம் திட்டத்தைத் தவிர்த்தனர். இதைக் கண்ட பொதுவான ரசிகர்களின் கேள்வி இதுதான். “யோகிபாபுவின் இந்த நல்லெண்ணம் ஏன்…
Read More
சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது.
விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் இளங்கோ, நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இயக்குநர் செல்வகண்ணன் பேசும்போது,
“என் வாழ்வின் லட்சியமே கவிஞர் வைரமுத்து அவர்களோடு ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்பதுதான். ஒருநாள் அது சாத்தியமாகியது. பின் அவர் வீட்டில்…
Read More
நடிகை சாயிஷாவை நடிகர் ஆர்யா மணந்து கொண்டதில் மிகச்சிலரைத் தவிர திரையுலகினரை அழைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தது. இதில் அவரை வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் அடக்கம்.
ஆனால், நன்றி மறவாத ஆர்யா நேற்று தன் புது மனைவி சாயிஷா சகிதம் ஒட்டுமொத்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்காக சென்னையில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு ஒன்றை நடத்தி அனைவருக்கும் விருந்தளித்தார்.
வழக்கமாக இதுபோன்ற வரவேற்பு நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக எல்லோருக்காகவும் நடக்கும். அதுவும் சினிமா கலைஞர்கள் வீட்டு நிகழ்வுகளில்…
Read More