July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

கலாட்டா மீடியா அலுவலகத்தில் திரௌபதி இயக்குனர் வைரல் வீடியோ – யார் செய்த கலாட்டா

by by Mar 7, 2020 0

அண்மையில் Galatta Media யூ டியூப் குரூப் திரெளபதி திரைப்படம் சம்பந்தமாக எடுத்த இயக்குநர் மோகன்.ஜி நேர்காணலில் அவர் walked out செய்ததாக thumbnail வைச்சு டெலிகாஸ்ட் செய்தார்கள்.

அதற்கு மோகன் “இது யாரையோ திருப்தி படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். நேர்காணல் செய்த விக்ரமன் என்பவரின் கேவலமான செயல் இது. அவர் எனக்கு நன்றி சொல்ல நானும் பதிலுக்கு நன்றி கூறி முடிந்த நேர்காணலை இப்படி சித்தரித்து ‘மீடியா மாஃபியா’ என்றால் என்ன என்று தெளிவாக வெளிப்படுத்தி…

Read More

தன் தம்பி மரணம் குறித்து ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

by by Mar 6, 2020 0

புதுச்சேரி திருமுடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகசபை. இவர் நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி. கோவிந்த சாலை பகுதியில் உள்ள திருமுறை நகரில் கனகசபை வசித்து வந்தார்.

ஏலச்சீட்டு, பைனான்ஸ் நடத்தி வந்த கனகசபை, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தங்களது பணத்தை உடனடியாகத் தரவேண்டும் என்று வாதிட்டார்கள்.

இந்நிலையில் கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகசபையின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏலச்சீட்டு காரணமாகவும் கடன்…

Read More

கொரானோ வைரஸ் பீதியில் பின்வாங்கிய அண்ணாத்த

by by Mar 5, 2020 0

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில ரஜினி நடிக்க சிவா இயக்கத்தில் உருவாகும் படம் ‘ அண்ணாத்த…’

இந்தப்படத்தின் முதல் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கு பதிலாக ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிற து.

இதற்காக…

Read More

இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் உருக்கமான பதிவு

by by Mar 5, 2020 0

திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை ஒரு ஓரமாக எட்டிப் பார்க்கிறது.

பல்வேறுபட்ட துறைகள் இங்கு இருந்தாலும், திரைத்துறை என்று வரும்பொழுது அதன் மேலுள்ள கனவும் எதிர்பார்ப்பும் அளப்பறியது. இந்த கனவுகளுக்குப் பின் ஒரு தனி நபரல்லாது அவரது உறவுகள் தொடங்கி நண்பர்,…

Read More

நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை

by by Mar 5, 2020 0

புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகசபை(55). இவர் ஏலசீட்டு நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இன்று வீட்டு படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் விரைந்து சென்று, கனகசபை உடலை கைப்பற்றி வபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார்.

Read More

பிரபல வில்லன் நடிகரின் மகன் பாலியல் வழக்கில் கைது

by by Mar 4, 2020 0

காலேஜ் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை சொல்லி எங்கெங்கோ அழைத்துக் கொண்டு போய், குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிரபல வில்லன் நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் விஜய் ஹரிஷைக் காவல் துறையினர் கைது செய்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூரல் நின்னு போச்சு, முதல் மரியாதை, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய காந்த்.

இவர் அண்மையில்…

Read More

ஆர் கண்ணனின் பிஸ்கோத்து மூன்று வேடங்களில் சந்தானம்

by by Mar 4, 2020 0

 பூமராங் வெற்றிக்களிப்புடன்   ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.

கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக…

Read More

முதல்லயே அதுக்கு ஒத்துக்காதீங்க – பியூட்டிஃபுல் வரலட்சுமி போல்ட் பேட்டி

by by Mar 3, 2020 0

தமிழில் போல்ட் ஆன நடிகைகள் இருந்திருக்கிறார்கள். பியூட்டிஃபுல் ஆன நடிகைகளும் ஏராளம். ஆனால், இஅர்ண்டும் கலந்த பிளென்ட் ஒருசிலருக்கே அமைந்தது. அந்த வகையில் போல்ட் & பியூட்டிபுல் நடிகையாம இந்த தலைமுறையில் இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இதையெல்லாம் பேசக்கூடாது என்ற போலியான பகட்டு இல்லாமல் பளிச்சென்று உண்மையை உடைத்துப் பேசக் கூடியவர்.

சமூக ஆர்வலருமாக இருக்கும் வரலட்சுமி மார்ச் மாசம் 5-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அந்த வகையில் தன் பிறந்த நாளை முன்னிட்டு…

Read More

சன்னி லியோனை இயக்கிய தமிழ் இயக்குனர் திடீர் கைது

by by Mar 3, 2020 0

விருகம்பாக்கம் வெங்கடேசன் நகரைச் சேர்ந்தவர் நரேஷ். திரைப்பட நிறுவன பங்குதாரரான இவருக்கு 2016-ல் இவரது நண்பர் மூலம் சாலிகிராமத்தில் வசிக்கும் திரைப்பட இயக்குநர் வடிவுடையான் அறிமுகமானார்.

வடிவுடையான் சமீபத்தில் வெளியான சவுகார்பேட்டை உள்பட சில தமிழ்ப்படங்கள் இயக்கியவர். சன்னி லியோன் தமிழில் கால் பதித்த வீரமாதேவி என்ற சர்ச்சை படத்தை இயக்க தொடங்கியவர். அதுவும் எடுத்து முடியவில்லை.

ஆனால் இப்போதைய விஷயம் வேறு. நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்கப் போவதாகவும், விஷாலின் கால்ஷீட் வாங்கியிருப்பதாகவும் மேற்படி நரேஷ்ஷிடம்…

Read More

சின்ன படங்களின் பிரச்சனை தீர்க்க தயாரிப்பாளரின் தனி மனித போராட்டம்

by by Mar 3, 2020 0

கோலிவுட்டில் யாராலும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் சில காலம் காலமாக இருந்து வருகிறது.

இப்போது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகமோ, நடிகர் சங்க நிர்வாகமோ இல்லாமல் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது. 

அதில் ஒன்று சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கும் முட்டுக்கட்டைகள். எனவே, சின்ன பட்ஜெட் தமிழ்ப் படங்களை தமிழக அரசே ஒரு குழு அமைத்து அவற்றை வியாபாரம் செய்யவும், திரையுடவும் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ‘*தண்டச்சோறு*’ என்ற படத்தை இயக்கித் தயாரித்திருக்கும்…

Read More