September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டாரா இல்லையா பரபரப்பு புகைப்படங்கள் கேலரி
March 20, 2020

அமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டாரா இல்லையா பரபரப்பு புகைப்படங்கள் கேலரி

By 0 977 Views

‘தலைவா’ படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால்.

ஆனால், சில வருடங்களிலேயே அவரை டை வர்ஸ்  செய்துவிட்டு தொடர்ச்சியாக ஆடை மாதிரியான படங்களில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

பின்னர் சில  மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் விஷயம்” என்று மட்டுமே பதில் அளித்து வந்தார்.

இதனிடையே பாடகர்  பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபாலைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதனுடன் ‘Wedding Throwback’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் என்று தகவல்.ஆனால் இந்த புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார்.

இப் போது சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் ஒரு செய்தி.

என்னதான் நடந்தது, எப்போது நடந்தது என்பதை இனி அமலாபா ல்தான் விளக்க வேண்டும்.

SAVE_20200320_192702

Picture 1 of 5