Rathnavelu cinematographer
தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களில் ஆர்.ரத்னவேலு முக்கியமானவர். சேது, நந்தா, பகவதி, ஜெயம், வாரணம் ஆயிரம், எந்திரன் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இப்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது தாயார் ஞானேஸ்வரி ராமன், வடபழனி சென்னை குமரன் காலனியில் வசித்து வந்தார். இவரது வயது 84. வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றியிருந்தவர் இன்று இயற்கை எய்தினார்.
Cinematographer R.Rathnavelu Mom Passed Away
அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணிக்கு #27, 1/3A, Cee Dee Yes Enclave, #rd Street, Kumaran Colony, vatapalani, Chennai – 6000 026 என்ற முகவரியில் இருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..!