July 27, 2024
  • July 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தனிமைப் படுத்தப்பட்ட மணிரத்னம் மகன் – சுஹாசினி வீடியோ
March 22, 2020

தனிமைப் படுத்தப்பட்ட மணிரத்னம் மகன் – சுஹாசினி வீடியோ

By 0 718 Views

மணிரத்னம் – சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். 

இப்படி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள் கொரோனா தொற்று ஏற்டாமல் இருக்க, அல்லது ஏற்படுத்தாமல் இருக்க 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதன்படி அவர் தன் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் இப்படி தனிமைப்படுவதன் மூலம் அவரிடம் தொற்று ஏற்கனவே ஏற்பட்டிருந்தாலும் அந்த வைரஸ் அழிக்கப்பட்டு விடும். 

இதனை வீடியோ எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் சுஹாசினி மணிரத்னம். பாராட்டப்பட வேண்டிய செயல்.

அந்த வீடியோ கீழே…