October 14, 2026
  • October 14, 2026

உலக விபத்து காய சிகிச்சை தினம் – அப்போலோ அளிக்கும் விழிப்புணர்வு

by on October 18, 2023 0

அப்போலோ மருத்துவமனை உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தையொட்டி ரத்த இழப்பை நிறுத்துவது குறித்து பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்த அழைக்கிறது! இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் ரத்த இழப்பை நிறுத்தும் மருத்துவ தொழில்நுட்பங்கள் நேரத்தைச் சேமித்து உயிர் காக்கும் அம்சமாகத் திகழ்வதாக மருத்துவகளால் போற்றப்படுகிறது சென்னை, 17 அக்டோபர் 2023: பல்வேறு விபத்துகளால் ஏற்படும் காயங்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய […]

Read More

புது வேதம் படத்தின் திரை விமர்சனம்

by on October 18, 2023 0

சமூகத்தால் மற்றும் குடும்பத்தால்  வஞ்சிக்கப்பட்டவர்களும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்..? எனில் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்..? என்பதை தன்னால் முடிந்த அளவுக்கு இயல்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராசா விக்ரம். பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை நாம் அதிகம் அறியாததுதான். இப்படியும் நடக்குமா என்ற கேள்வி அவர்களது வாழ்க்கையைப் பற்றிக் கேட்க நேரும்போது நமக்கு ஏற்படுவது இயல்புதான். அப்படி கதையின் நாயகனாக வரும்  விக்னேஷ், சிறிய வயதிலேயே சுயநலம் கொண்ட தாயால் புறக்கணிக்கப்பட்டு குப்பை மேட்டிலேயே […]

Read More

நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக போராடுகிறேன் – நடிகர் ரஹ்மான்

by on October 17, 2023 0

தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும். ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில் […]

Read More

மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா – தி வாரியர்ஸ் அரைஸ்’ டீம் மும்பையில் முகாம்

by on October 15, 2023 0

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி திருவிழாவின் போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள் ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் […]

Read More

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க தேர்தல் (2023-2025) வென்றவர்கள் விவரம்

by on October 15, 2023 0

தமிழ்ச் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ’.க்களான பத்திரிகை தொடர்பாளர்களின் சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு 2023-2025-ம் வருடங்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் […]

Read More

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் – துவக்கி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

by on October 15, 2023 0

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை […]

Read More

நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் – இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

by on October 13, 2023 0

சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி […]

Read More

சமாரா திரைப்பட விமர்சனம்

by on October 12, 2023 0

வரிசையான காட்சிகளில் கதை சொல்லும் யுக்திகளை மாற்றி ‘நான் – லீனியர்’ எனப்படும் ஒழுங்கற்ற காட்சிகளை அமைத்துக் கதை சொல்வது ஒரு பாணி. அதில் உச்சம் இந்தப் படம் என்று சொல்லலாம். இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் ஓரிடத்தில் பனிமலையில் சில உடல்கள் சிதறிக் கிடக்க அங்கே விசாரணைக்கு வருகிறார் காவல்துறை அதிகாரி ரகுமான். அதற்குப் பின் 60களில் பெர்லினில் நடந்த சில காட்சிகள் நாடகம் போல் காட்டப்படுகின்றன அந்த காட்சியில் வெறி பிடித்தது போல் நடந்து கொள்ளும் […]

Read More

குண்டான் சட்டி திரைப்பட விமர்சனம்

by on October 11, 2023 0

தமிழில் அனிமேஷன் படங்களின் முயற்சி எப்போதோ நடக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம். அப்படி ஒரு முயற்சியை 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி உருவாக்கியிருப்பது அதைவிட ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல் பெரியவர்களும் அவர்களை எப்படி நடித்த வேண்டும் என்பதையும் சொல்கிறது படம். கதை இதுதான்… […]

Read More
CLOSE
CLOSE