ரொமான்ஸ் மூடுக்கு பாரதியார் பாடல் – சில நொடிகளில் படச் செய்திகள்
தலைப்பைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள். எஸ்குயர் புரொடக்ஷன்ஸ் யுகே (Esquire Productions UK) மற்றும் புன்னகை பூ கீதா தயாரிப்பில், வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகளில்’. இந்தப் படத்தில் இடம்பெறும் பாரதியாரின் ‘ஆசை முகம்…’ என்ற பாடலை இப்போது வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த பாடல் காட்சியில்தான் ரிச்சர்டும் யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க […]
Read More