செவ்வாய்க்கிழமை திரைப்பட விமர்சனம்
Casting : Payal Rajput, Sritej, Ajmal Ameer, Chaitanya Krishna, Ajay Ghosh, Laxman Directed By : Ajay Bhupathi Music By : B Ajaneesh Loknath Produced By : Saikumar Yadavilli Dop – Dasarathi sivendra
Read MoreCasting : Payal Rajput, Sritej, Ajmal Ameer, Chaitanya Krishna, Ajay Ghosh, Laxman Directed By : Ajay Bhupathi Music By : B Ajaneesh Loknath Produced By : Saikumar Yadavilli Dop – Dasarathi sivendra
Read Moreஎஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம் “வா வரலாம் வா” மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர். சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் […]
Read Moreஎல்லா பேய் படங்களிலும் ஒரே மாதிரியான கான்செப்டையே சொல்கிறார்களே என்று இந்தப் பட இயக்குனர் எம்.ஜெனித்குமார் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால் வித்தியாசமான ஒரு லைனைப் பிடிக்கிறேன் என்று ஒரு ஆவி விஷயத்தைப் பிடித்திருக்கிறார். அது என்னவென்றால் ஒருவர் இறக்கும்போது அதை இன்னொருவர் பார்த்துவிட்டால் இறந்து போனவர் ஆவியாக வந்து தன் மரணத்தை பார்த்தவர்களைக் கொன்று ஆவியாக்கிவிடுவார் என்ற கான்செப்ட்தான் அது. அந்த கான்செப்டின்படியே படத்தின் நாயகியான யாஷிகா, தன் தோழி பூஜாவும் அவரது கணவரும் இறப்பதை நேரில் […]
Read More“இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வண்டிகளை பார்க்கிங் செய்வதுதான்…” என்று ஆரம்பித்தார் ‘ பார்க்கிங் ‘ என்ற தலைப்பிட்ட படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். “கொல்கத்தாவில் நடந்ததாக நான் ஒரு செய்தி படித்தேன். அதில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரைக் கொன்று விட்டார்கள். அதை விசாரணை செய்த போதுதான் அதன் பின்னணி வண்டி பார்க்கிங் செய்வதால் எழுந்த பிரச்சினை என்று தெரிய வந்தது…” என்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் பார்க்கிங் படத்தில் […]
Read Moreநிஜ வாழ்க்கையில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பிரச்சனை இல்லாமல் வாழ முடியுமோ என்னவோ, ஆனால் சினிமாவில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வாழவே முடியாது என்பதுதான் நிதர்சனம். அப்படி நேர்மையான போலீஸ் ஆக விக்ரம் பிரபு வாழ்ந்து தாதாக்களை சுளுக்கு எடுக்க… பதிலுக்கு அவர்கள் அவரது மனைவி ஸ்ரீ திவ்யாவைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். வில்லன்களைப் பழிதீர்க்க விக்ரம் பிரபு ரெய்டு எடுப்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு ஆக்சன் ஹீரோவாக பரிமளிப்பது என்பது சாதாரண வேலை இல்லை. […]
Read Moreசென்னை வெளிவட்டச் சாலை வளர்ச்சி பகுதி திட்டத்தை தயாரிக்க ஆர்இபிஎல் நிறுவனம் நியமனம்: சிஎம்டிஏ நடவடிக்கை சென்னை: நவம்பர் 15, 2023: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), சென்னை மாநகரின் வெளிவட்டச் சாலை (CORR) வளர்ச்சி பகுதியின் விரிவான மேம்பாடு திட்டத்தை தயாரிக்க ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (REPL) என்ற நிறுவனத்தை நியமனம் செய்திருக்கிறது. நிலைப்புத்தன்மையுள்ள அடர்த்தி நிலைகளுடன் உயர்வளர்ச்சியை கொண்டிருக்கும் பகுதியாக வெளிவட்டச் சாலை இருக்கும் என சிஎம்டிஏ எதிர்பார்க்கிறது. சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருக்கும் உட்கட்டமைப்பு […]
Read Moreசாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்” என்ற முன்முயற்சியின் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் மாநில அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு! தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதால் தலையில் காயம் ஏற்படும் அபாயம் 85 சதவீதம் குறையும் தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அப்போலோ ஷைன் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு சென்னை, 14 நவம்பர் 2023: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும், சாலை விபத்துக்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் […]
Read Moreபிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானது..! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் […]
Read Moreதமிழில் அவ்வப்போது நம் புருவத்தை உயர்த்த வைக்கும் முயற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்து அந்த வரிசையில் வரவிருப்பது QG என்ற தமிழ் திரைப்படம். அதென்ன QG என்கிறீர்களா..? ‘கொட்டேஷன் கேங்’ என்ற தலைப்பின் சுருக்க வடிவம்தான் இது. கொட்டேஷன் கேங் என்பது நம் கண்ணுக்கு தெரியாமல் நம் சமுதாயத்துக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் நிழல் உலக தாதாக்கள் குழுதான். வெளியான இந்த படத்தின் டிரைலரில் “இவர்களா இப்படி..?” என்கிற அளவில் பிரியாமணியும், சாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர […]
Read Moreஇந்த வருட தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளியாகியிருக்கும் 33 ஆவது சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘தி மார்வெல்ஸ் (2023)’. இந்தப்படம், 2019 இல் வெளிவந்த ‘கேப்டன் மார்வெல்’ எனும் படத்தின் தொடர்ச்சியாகும். ப்ரீ லார்சன் நடிப்பில் வெளியான அந்தப் படத்தின் மூலம், MCU இன் முதல் பெண் சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வெலை உளகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தது. கேப்டன் மார்வெலின் சக்தியைக் கண்ட பிறகே நிக் ப்யூரிக்கு அவெஞ்சர்ஸ் […]
Read More