June 26, 2026
  • June 26, 2026
Breaking News
November 28, 2018

உலகம் முழுதும் 10,500 திரைகளில் 2 பாய்ண்ட் ஓ

0 988 Views

நாளை வெளியாகவுள்ள ரஜினியின் 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படமென்பதால் இந்த எதிர்பார்ப்பு என்பது ஒருபுறமிருக்க, 475 கோடியில் உருவான இப்படியொரு பிரமாண்ட ஆக்‌ஷன் படம் தமிழில் அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வருவதில் அனைத்து தரப்பு ரசிகர்களும்...

Read More
November 27, 2018

37 மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வை – கனா டிரைலர் சாதனை

0 1219 Views

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் ‘கனா’ படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய...

Read More
November 27, 2018

கஜா நிவாரண நிதிக்கு 1 லட்சம் வழங்கிய கேரள கவர்னர்

0 998 Views

தமிழகத்தில் கடந்த வாரம் தாக்கிய கஜா புயல் கரையைக் கடந்தும், புயல் தக்கிய நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை மீளவில்லை. அங்கெல்லாம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

Read More
November 27, 2018

2 பாய்ண்ட் O வை வைத்து மலிவு விளம்பரம் தேடும் ராம்கோபால் வர்மா

0 1289 Views

ராம் கோபால் வர்மா மீது தமிழர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், கொஞ்சம் காலமாகவே ரஜினி மீது காழ்ப்புணர்ச்சி காட்டி அவர் தவறான செய்திக்ளை வெளியிட்டு அந்த மரியாதையை இழந்து வருகிறார். அவ்வப்போது ரஜினியை ட்விட்டரில் வம்புக்கிழுத்து அவர் ரசிகர்களிடம் செமையாக வாங்கிக் கட்டிக்கொள்வார். அப்படியே இப்போதும்...

Read More
November 26, 2018

அரசியல்வாதிகள் கடமையைச் செய்தால் நமக்கு வேலை இருக்காது – ஆரி

0 1126 Views

“தோனி கபடி குழு” படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி இன்று நடந்தது.   நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஐயப்பன் பேசுகையில்,   “இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு எனது நண்பரான இப்படத்தின் தயாரிப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன்....

Read More
November 26, 2018

பாலுமேந்திராவின் ஆதங்கத்தைப் பூர்த்தி செய்த படம்

0 1011 Views

தான் இயக்கிய ‘டூ லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிர செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன். ஆம்.. இங்கே தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட...

Read More
November 26, 2018

ரஜினி அஜித் போட்டியில் வெல்லப் போவது யார்?

0 1042 Views

ரஜினிக்கும், அஜித்துக்கும் நேரடியாக எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. சொல்லப் போனால் அஜித் மீது அதிக பாசமும், அக்கறையும் கொண்டவர் ரஜினி. ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெளியாகும் பொங்கல் அன்றே ரஜினியின் ‘பேட்ட’ வெளியாகும் என்ற அறிவிப்பு வர, தொழில் ரீதியான போட்டி தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஜினி படம்...

Read More
November 25, 2018

விஜய் 63 படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

0 1442 Views

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S.அகோரத்தின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘விஜய் 63’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ற்போது வில்லு படத்திற்கு பிறகு...

Read More