June 26, 2026
  • June 26, 2026
Breaking News
November 25, 2018

நடிகர்களிலேயே முதன்மையாக கஜா பாதித்த கிராமத்தை தத்தெடுத்த விஷால்

0 1252 Views

கஜா நிவாரணமாக பல நடிகர்களும், கலையுலகைச் சேர்ந்தரவர்களும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தொகையில் மாறுபட்டாலும் அவை பெரும்பாலும் பணமாகவோ, பொருள்களாகவோ தற்காலத் தேவைகளுக்காக உதவிக் கொண்டிருக்கின்றன. அவர்களில் ராகவா லாரன்ஸ் வித்தியாசப்பட்டு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார். இந்நிலையில் விஷால் ஒரு படி முன்னே...

Read More
November 24, 2018

எனக்கா ரெட்கார்டு எடுத்துப் பாரு ரெகார்டு – சிம்பு அதிரடி பாடல்

0 1216 Views

சினிமா செய்திகளில் கலக்குவது சிம்புவும், அவரது ரசிகர்களும்தான். அவர் நடித்து பொங்கல் வெளியீடாக வரும் என்று எதிர்பார்த்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பட வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்களுடனான அவரது பிரச்சினையை முடிக்காவிட்டால் ‘ரெட் கார்டு’ போடப்படும் என்ற தகவல் பரவியது.  உடனே அவரது ரசிகர்கள் பொங்கியெழுந்து விஷாலுக்கு எதிராக...

Read More
November 24, 2018

செய் திரைப்பட விமர்சனம்

0 1576 Views

நல்ல விஷயங்களைத் தவிர்க்காமல் செய் என்பதுதான் ‘செய்’ என்பதற்கான ஒரு வார்த்தை விளக்கம். அப்படி நாயகன் நகுல் இதில் என்ன நல்லது செய்கிறாரென்று பார்ப்போம்… நடிகனாகிறேன் பேர்வழி என்று எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நகுலை வேலைக்குப் போகச்சொல்லி அவர் விரும்பும் நாயகி ‘ஆஞ்சல்...

Read More
November 23, 2018

கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் பூமராங்

0 1120 Views

விவசாயத்தின் அருமை உணரப்பட வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வசிக்கிறோம். அதனை ஊடகங்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆதிலும் வெகுஜன ஊடகமான சினிமாவில் சொன்னால் மட்டுமே எந்த செய்தியும் அதிகமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’ படத்தில்...

Read More
November 23, 2018

மான்ஸ்டர் படத்தில் இமேஜ் மாறும் எஸ்.ஜே.சூர்யா

0 1171 Views

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ள பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’...

Read More
November 22, 2018

புயல் நிவாரணம் குறித்து சிம்பு எழுப்பிய கேள்வியும் யுவன் பாராட்டும்

0 1203 Views

கஜா புயல் நிவாரணத்துக்கு அஜித் தவிர அநேகமாக எல்லா முன்னணிக் கலைஞர்களும் அவர்களுக்கு முடிந்த வகையில் உதவிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிம்பு ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். அதாவது நாம் செய்கிற உதவிகள் எல்லாம் சரியாகப போய்ச் சேருகின்றனவா என்பதை எப்படி அறிவது..?  இதற்காக அவர் ஒரு யோசனையையும்...

Read More