June 26, 2026
  • June 26, 2026
Breaking News
August 3, 2025

வெளியான 5 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையை நெருங்கும் கூலி ட்ரெய்லர்

0 231 Views

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பிரம்மாண்ட படமான கூலி படத்தின் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது. வெளியான 4 மணி நேரத்தில் 7.9 மில்லியன் பார்வைகளை தாண்டி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி...

Read More
August 2, 2025

மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல் சென்னையில் 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்கள்/விஷன் சென்டர்களைத் தொடங்குகிறது..!

0 233 Views

பெருநகர சென்னை பகுதியில் தனது பிரமாண்டமான நுழைவைக் குறிக்கின்ற வகையில், மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல் சென்னையில் 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்கள்/விஷன் சென்டர்களைத் தொடங்குகிறது… அடுத்த இரண்டு ஆண்டுகளில் சென்னை முழுவதும் கண் மருத்துவமனைகள்/பார்வை மையங்களின் இந்த விரிவாக்கத்திற்காக ₹100 கோடி முதலீடு...

Read More
July 31, 2025

Chennai Files முதல் பக்கம் திரைப்பட விமர்சனம்

0 400 Views

இந்த சீரியல் கொலை சீசனில் அடுத்து வந்திருக்கும் படம். ஆனால், இதில் ஒரு வித்தியாசம், கொலைகளைத் துப்பறிவது போலீஸ் மட்டுமல்ல. போலீசை விட புத்திக் கூர்மையுள்ள ஒருவரின் உதவியால் கொலைகாரன் எப்படிப் பிடிபட்டான் என்று சொல்லும் படம். அந்த மூளைக்காரானாக நாயகன் வெற்றி. புகழ்பெற்ற காலம்சென்ற கிரைம்...

Read More
July 31, 2025

சரண்டர் திரைப்பட விமர்சனம்

0 408 Views

இதில் சரண்டர் என்பது கைதியின் சரண்டர் இல்லை. ஒரு துப்பாக்கியின் சரண்டர். அதுவும் யாருடைய துப்பாக்கி தெரியுமா?  மன்சூர் அலிகானின் துப்பாக்கி. அதுவும் அவர் நடிகர் மன்சூர் அலி கானாகவே வருகிறார். தேர்தல் வருவதை ஒட்டி அவருடைய துப்பாக்கியை போலீசில் சரண்டர் செய்து விட்டுப் போக, அது...

Read More
July 31, 2025

உசுரே திரைப்பட விமர்சனம்

0 918 Views

தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியான சித்தூர் பக்கம் நடக்கும் காதல் கதை.  அது எப்படிப்பட்ட காதல், அதன் முடிவு என்ன என்பதை, புதிதாக காதல் திருமணம் செய்த நவகீதன் தன் காதல் மனைவிக்கு அதைக் கதையாக சொல்லிக்கொண்டே மலை ஏறுகிறார். ஏன் மலை ஏற வேண்டும்..? அதவும்...

Read More
July 31, 2025

போகி திரைப்பட விமர்சனம்

0 656 Views

வசதிகள் குறைவான வனப்பகுதியில் வாழும் மக்கள் கல்வியில் சிறந்தாலும் நல்ல நோக்கத்துக்காக நகர்ப்புறம் வரும்போது இங்குள்ள நாகரிகம் அவர்களை எப்படி சிறுமைப்படுத்துகிறது என்பதை தற்கால நிஜ நிகழ்வுகளோடு கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.எஸ். தேனிக்கு மேல்… மூணாறுக்கு கீழ்… இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்கிற பகுதியில் பெற்றோர்...

Read More
July 30, 2025

அக்யூஸ்டு திரைப்பட விமர்சனம்

0 357 Views

சிறைச்சாலையில் இருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கைதியை வழியிலேயே மடக்கிக் கொல்ல முயற்சி நடக்கிறது.  அந்தக் கைதி நாயகன் உதயா. அவரை பத்திரமாக கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல, உதவி கமிஷனர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் இரண்டு கான்ஸ்டபிள்கள் பொறுப்பேற்கிறார்கள். அதில் ஒருவர் அஜ்மல். பயிற்சிக்...

Read More
July 30, 2025

ஹவுஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்

0 368 Views

காதலித்த அர்ஷா பைஜுவின் தந்தை கவிதா பாரதி ஒரு ஒப்புக்கு “உனக்கு ஒரு சொந்த வீடு இருக்கா..?” என்று கேட்ட பாவத்துக்கு படாதபாடு பட்டு ஒரு செகண்ட் ஹேன்ட் பிளாட்டை வாங்குகிறார் நாயகன் தர்ஷன். தன்னை நம்பி வந்த காதலியைத் திருமணம் செய்து கொண்டுஅந்த பிளாட்டுக்குள் குடியேறிய...

Read More
July 29, 2025

கிங்டம் படத்துக்காக மொத்த முடியையும் வழித்து எடுத்தேன்..! – விஜய் தேவரகொண்டா

0 177 Views

விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் ஈவெண்ட்! விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின்...

Read More
July 28, 2025

சட்டமும் நீதியும் மீடியாக்களால் தான் பெருவெற்றி பெற்றது..! – சரவணன்

0 159 Views

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா!! “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18...

Read More