June 26, 2026
  • June 26, 2026
Breaking News
July 28, 2025

ஹவுஸ் மேட்ஸ் படம் அடுத்த லெவல் சென்றிருக்கிறது..! – இயக்குனர் அஜய் ஞானமுத்து

0 186 Views

*’ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின்...

Read More
July 28, 2025

தலைவன் தலைவி திரைப்பட விமர்சனம்

0 559 Views

“கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்…” என்று ஒரு முதிர் மொழி வரும்.  ஆனால் காரணமே இல்லாமல் தோரணம் அமைக்க முடியும் என்பதை இந்தப் படம் மூலம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ‘ குடும்பம் என்று வந்துவிட்டாலே… அதுவும் கூட்டுக் குடும்பம் என்றாலே கணவன்...

Read More
July 27, 2025

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியானது..!

0 172 Views

*’சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு* ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில்...

Read More
July 26, 2025

மஹாவதார் நரசிம்மா திரைப்பட விமர்சனம்

0 285 Views

கேப்டனின் நரசிம்மா மட்டுமே பார்த்து வளர்ந்த இளைய வயதினருக்கு உண்மையான தசாவதார கதையான நரசிம்மரின் அவதார காரணத்தை காட்சி வடிவில் விளக்கி இருக்கும் படம். அதிலும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் 3டி அனிமேஷன் மூலம் வந்திருக்கும் இந்தப் படம் எந்த அவெஞ்சர்ஸ் படத்தை விடவும்...

Read More
July 25, 2025

மாரீசன் திரைப்பட விமர்சனம்

0 419 Views

முதலில் மாரீசன் என்றால் யாருக்குப் புரியும்..? ஓரளவுக்கு இராமாயணம் அறிந்தவர்கள் மட்டுமே அதை கண்டுபிடிக்கலாம். அப்படி ராமாயணம் தெரியாதவர்களுக்காக நாம் சொல்லும் சின்ன முன் கதை. ராவணன் சீதையைக் கவர்வதற்காக மாரீசன் என்கிற மாயாவியை அனுப்ப, அந்த மாரீசன் மாயமான் வேடம் கொண்டு சீதையின் கவனத்தைக் கவர,...

Read More
July 25, 2025

இந்திய அளவில் டாப் 3 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர்..! – விஜய் ஆண்டனி புகழாரம்

0 186 Views

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் விஜய் ஆண்டனியின் பிறந்த...

Read More
July 24, 2025

ஹரிஹர வீரமல்லு திரைப்பட விமர்சனம்

0 272 Views

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு உதவும் ராபின் ஹுட் பாணி படங்கள் வந்து நீண்ட காலமாகிறது. அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது இது.  ஆனால் அது மட்டும் தான் கதையா என்றால் இல்லை…   ‘மக்களின் சேவகன்’ என்று அறியப்படும் திருடனாக… படத்தில் நாயகன் பவன் கல்யாண் நடித்திருக்கிறார்....

Read More
July 24, 2025

கே பாக்யராஜின் அனுமதியுடன் தயாராகும் ரொமான்டிக் திரில்லர் ‘அந்த ஏழு நாட்கள்..!’

0 176 Views

*ரசிகர்களைக் கவரும் நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’!* தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை...

Read More
July 24, 2025

அடுத்து ஜென்ம நட்சத்திரம் சக்சஸ் மீட்டில் சந்திப்போம்..! – இயக்குனர் மணிவர்மன்

0 181 Views

*’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!* அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது....

Read More