July 2, 2026
  • July 2, 2026
Breaking News
May 1, 2020

நெதர்லாந்தில் இருக்கும் சண்முகபாண்டியனை சென்னையில் படமெடுத்த ராக்கி பார்த்திபன் கேலரி

0 1510 Views

சகாப்தம், மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சண்முக பாண்டியன் தற்போது ‘மித்ரன்’ என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படதிற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டிலுள்ள சுமோ ஆம்ஸ்டாம் சென்ற போது கொரோனா நோயின் ஊரடங்கு காரணமாக அந்நாட்டிலேயே இருக்கிறார். அவரை நடிகர் பார்த்திபனின்...

Read More
May 1, 2020

உள்ளத்தை உருக்கி ஊசியைச் செலுத்தும் இர்பான் கானின் கண்ணீர்க் கடிதம்

0 698 Views

நேற்று முன்தினம் மறைந்த இந்தி நடிகர் இர்பான் கானின் நெகிழ வைக்கும் கடிதம். ”  எனக்கு ‘நியூரோ எண்டோக்ரைன்’ புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன. எனது சொல்வளத்தில் ‘நியூரோ எண்டோக்ரைன்’ புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான்...

Read More
April 30, 2020

திரை அரங்கிலிருந்து வீட்டுக்குள் திரைப்படம் – தங்கர் பச்சான்

0 989 Views

அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மய்யமாகக் கொண்டே இயங்கும் தொலைகாட்சி, நாளிதழ்,...

Read More
April 30, 2020

ஜோதிகா சர்ச்சை பேச்சு சீசன் 2 ஆரம்பம்

0 789 Views

கொரோனா கோரத்தால் முடங்கிக் கிடக்கும் ஆன் லைன் மீடியாக்களுக்கு ஒரு வார தீனியாக ஜோதிகா பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது இல்லையா? அதன் பாலோ அஃப் ரிப்போர்ட் இதோ: ஜோதிகா “கோயில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும்” என்று சொல்லியிருந்தார் அல்லவா..? தஞ்சாவூரில்...

Read More
April 30, 2020

அடுத்தடுத்த அதிர்ச்சியில் பாலிவுட் – ரிஷி கபூர் மரணம்

0 899 Views

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973-இல் வெளியான ‘பாபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார். நேற்று பாலிவுட்...

Read More
April 29, 2020

அம்மா இறந்த சில தினங்களில் மரணம் அடைந்த பிரபல இந்திய நடிகர்

0 876 Views

1988 ஆம் ஆண்டு வெளியான ‘சலாம் பாம்பே’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இர்பான் கான், தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும்...

Read More
April 28, 2020

லண்டனில் சிக்கிய தம்பி மீண்டு வர மாஸ்டர் மாளவிகா கவலை

0 847 Views

விஜய் ரசிகர்களுக்கெல்லாம் மாஸ்டர் எப்போது ரிலீஸாகும் என்ற கவலை. ஆனால், மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கோ தன் தம்பி எப்போது வீட்டுக்கு வருவான் என்ற கவலை. இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா தனது தம்பி ஆதித்யா லண்டனில் சிக்கித்தவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். “படிப்பதற்காக...

Read More
April 28, 2020

உடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ

0 862 Views

பிரபல நடிகையும் அவரது மகனும் உடைகளை மாற்றி போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கனிகா. இவர் ‘எதிரி’, ‘வரலாறு’, ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற...

Read More