ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் நிர்வாகத்திற்காக அரசு அனுமதித்துள்ள சிறப்பு அதிகாரியை கருத்தில் கொள்ளாமல் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து பிற தயாரிப்பாளர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். விஜய் சூர்யாவுக்கு எதிராகக்...
Read Moreகமல் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, பிரியமுடன், அஜித் நடித்த உன்னைத் தேடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். மேலும் கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை, சூர்யா நடித்த உன்னை நினைத்து, தனுஷ் நடித்த...
Read Moreகொரோனாவால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மருத்துவ கண்காணிப்புக்காக ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அடுத்த வாரம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது ; அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டத்தில்,...
Read Moreகுழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அஜித் மகளாக நடித்து ஹிட் ஆகி இப்போது இளம் நடிகையாக உருவெடுத்துள்ள நடிகை அனிகா, சமீபமாக பலரும் வியக்கும் அளவுக்கு முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் ஒன்றில் உடலில்...
Read Moreதியேட்டரில்தான் ரிலீஸாக வெண்டும் என்ற பட்டியலில் முதலில் இருக்கும் மாஸ்டர் படம் குறித்து வாரமிரு புது செய்தியை பரப்பி லைம் லைட்டில் இருக்க ஒரு டீம் அமர்த்தப்பட்டிருக்குதாம்.. அந்த வகையில் நேத்திக்கு வந்த மாஸ்டர் பீஸ் நியூஸ் : இப்படத்தில் வேலை செய்தது பற்றி ஸ்டண்ட் சில்வா...
Read Moreசில மாதங்கள் முன்னர் தஞ்சை பெரிய கோயிலை தவறாக விமர்சனம் செய்ததற்காக செய்ததாக கூறி நடிகை ஜோதிகாவை பலர் வம்புக்கு இழுத்தனர். ஆனால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையின் அவலநிலையை பார்த்துதான் அவர் அப்படி கூறினார் என்பதை அறிவார்ந்த அவர்கள் புரிந்து கொண்டனர். இப்போது ஜோதிகா தஞ்சை அரசு...
Read Moreராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தனியார் நிதி நிறுவன மோசடி பணத்தை சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் கொடுத்ததாக நீதிமணி...
Read More