July 2, 2026
  • July 2, 2026
Breaking News
August 17, 2020

மாதவன் நடித்த எவனோ ஒருவன் இயக்குனர் 50 வயதில் மரணம்

0 731 Views

‘டோம்பிவில்லி ஃபாஸ்ட்’ என்கிற மராத்திய திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கியவர் நிஷிகாந்த். இந்த படத்தை தமிழில் மாதவனை கதாநாயகான வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து, ‘மும்பை மேரி ஜான்’, ‘ஃபோர்ஸ்’...

Read More
August 17, 2020

IMDB தர வரிசையில் முதலிடம் பெற்ற தமிழ்ப்படம் ராட்சசன்

0 669 Views

Axess Film Factory சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்து கடந்த ஆண்டு வெளியான  ” ராட்சசன்” திரைப்படம், பல விருதுகளையும் பாரட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “ராட்சசன்” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. IMDB உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக ரசிகர்களின் பெரும் மரியாதையை பெற்றிருக்கும் இணையதளம்....

Read More
August 16, 2020

சென்னை மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0 731 Views

கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படாமல் இருந்தன.   அதன்பின் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து சென்னை மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.   இது சென்னையில் உள்ள மது பிரியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி ...

Read More
August 15, 2020

இந்திய சுதந்திர நாளில் தோனியும் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ஏன்

0 1004 Views

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருக்கும். ஆம்..! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திடீரென அறிவித்திருக்கிரார். இதற்கு அடுத்த அதிர்ச்சியாக அடுத்த சில  நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து...

Read More
August 14, 2020

தமிழ்நாட்டுக்குள் செல்ல விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் – முதல்வர் உத்தரவு

0 730 Views

முக்கியப் பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறும் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

Read More
August 14, 2020

யோகிபாபு ஸ்டேட்மென்ட் குறித்து தௌலத் தயாரிப்பாளர் குமுறல் – யோகிபாபு விளக்க வீடியோ

0 728 Views

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் திரு முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவான ‘தௌலத்’ திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர் செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை...

Read More