May 18, 2024
  • May 18, 2024
Breaking News

Blog

September 29, 2019

கறிக்கடை உரிமையாளர்களை கூல் ஆக்கிய விஜய் ரசிகர்கள்

0 1065 Views

கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் பிகில் படத்துக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்த தகவலைத் தெரிவித்திருந்தோம். பிகில் போஸ்டர் புகைப்படத்தில் கறி வெட்டும் கட்டை மேல் விஜய் கால்வைத்து உட்கார்ந்திருந்த காரணத்தால் கறிக்கடை உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகில் பட போஸ்டர்களைக் கிழித்து...

Read More
September 28, 2019

பொதுத் துறை ஊழியர்களுக்கு தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு

0 1181 Views

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு ரூ....

Read More
September 28, 2019

நான் ஒரு கோடி சம்பளம் வாங்க கூடாதா – அப்புக்குட்டி

0 744 Views

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி....

Read More
September 27, 2019

விஜய் காப்பி பேச்சு வைரல் வீடியோவுக்கு எதிர் வீடியோ

0 573 Views

சில தினங்களுக்கு முன் நடந்த பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சு பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசிய பேச்சின் அப்பட்டமான காப்பி என்று நிரூபித்து ஓரு வீடியோ வைரலானது.  கவிதா பேசிய வீடியோவையும், விஜய் பேசிய வீடியோவையும் சேர்த்துப் போட்டு கதையை மட்டும் காப்பியடிக்கிற...

Read More
September 27, 2019

யூ டியூப் சேனல்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கணும் – நடிகை ஆதங்கம்

0 567 Views

சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, ஜெயசித்ரா, ரேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100% காதல்’. தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக் இது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசாக உள்ள நிலையில் இந்த...

Read More
September 26, 2019

சூரரைப் போற்று படத்தை முடித்தார் சூர்யா

0 706 Views

‘காப்பான்’ வெற்றிக்குப் பின் சூர்யா நம்பிக்கை வைத்து நடித்துக் கொண்டிருந்த படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்குகிறார். சூர்யாவின் 38வது படமான இதில் அவருடன் அபர்ணா பாலமுரளி,...

Read More