July 3, 2026
  • July 3, 2026
Breaking News
September 26, 2020

எஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா

0 777 Views

நேற்று மரணம் அடைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து காலத்தை வெல்லும் பல்லாயிரம் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்.  மருத்துவமனையில் எஸ்பிபி சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது இளையராஜா ஒரு காணொளி...

Read More
September 25, 2020

எஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு

0 1068 Views

இந்திய மொழிகள் பலவற்றிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அமரர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்த அந்த சாதனையாளருக்கு இந்தியா முழுமையில் இருந்தும் அஞ்சலிகள்...

Read More
September 25, 2020

கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்

0 1200 Views

பாடும் நிலா என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை ஆரம்பித்த இரண்டு வாரங்களில்...

Read More
September 24, 2020

எஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ

0 747 Views

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சை ஆரம்பித்த சில தினங்களில் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உயிர்காக்கும் உபகரணங்களின் துணையுடன் மட்டுமே அவரால் சுவாசிக்க முடிந்த நிலையில்...

Read More
September 23, 2020

மகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா?

0 712 Views

நடிகர் சுஷாந்தின் மேனேஜர்களில் ஒருவரான ஜெய சஹா அளித்த தகவல் தான் இப்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போதை பொருள் வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவியும், நடிகை யுமான நம்ரதா ஷிரோத்கருக்கு தொடர்பு இருப்பதாக ஜெய சஹா கூறியிருக்கிறார். மேலும் அவர்...

Read More
September 23, 2020

பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை

0 802 Views

கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற வீட்டுக்கடன் அல்லது சில்லறை கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாத தவணையை இரண்டு ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு செய்து நீட்டித்துக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. 2020ம் ஆண்டு...

Read More
September 22, 2020

5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி

0 1111 Views

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் அளித்துள்ள பதிலில்…   பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது…’’...

Read More
September 22, 2020

ரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ

0 1030 Views

முதன் முதலில் தனக்கு மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணியை, ரஜினி இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்ற செய்தி இன்று டிரெண்ட் ஆகியிருக்கிறது. யார் இந்த முத்துமணி..? அவரைப்பற்றிய செய்தி இது… பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர்...

Read More