June 14, 2026
  • June 14, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

நடிகர் புகழ் சென்னையில் திறந்து வைத்த “துபாய் சம்மர் கார்னிவல் 2026”

by on April 24, 2026 0

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்..! சென்னை,24th ஏப்ரல் , 2026: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட “துபாய் சம்மர் கார்னிவல் சென்னை 2026” (Dubai Summer Carnival Chennai 2026), இன்று மாலை நொளம்பூருக்கு அருகிலுள்ள NH பைபாஸ் சாலையில் மிகச் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பெருந்திரளான மக்களை ஈர்த்ததுடன், நகரின் ஒரு பிரம்மாண்டமான கோடைக்காலக் கொண்டாட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்தது. பிரபல நகைச்சுவை நடிகரும் நடிகருமான புகழ், […]

Read More

Godrej Industries Sets ₹5,00,000 Crore Ambition by 2031

by on April 22, 2026 0

Godrej Industries Announces New Purpose and Brand Identity; Sets ₹5,00,000 Crore Ambition by 2031 “Crafting tomorrow since 1897” becomes unifying purpose Chennai, April 22, 2026: Godrej Industries Group today announced a new purpose and brand identity, marking a defining moment in the Group’s evolution as it aligns its identity, strategy, and ambition for its next […]

Read More

ஜிவி பிரகாஷ் குரலில் நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்..!

by on April 21, 2026 0

‘கன்னக்குழியா ‘ வைரலாகிவரும் “ஹாய்” படத்தின் முதல் சிங்கிள் ! நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. “கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை […]

Read More

26 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி பாராட்டு

by on April 21, 2026 0

பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு –“ஸ்லம் டாக்” ஒரு ஸ்பெஷல் படம் விரைவில் திரையில் – விஜய் சேதுபதி பாராட்டு!  முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் (post-production) வேகமாக நடைபெற்று வருகின்றன. “33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த […]

Read More

வெளியில் சொல்ல வெட்கப்பட்ட கனவு இன்று நிஜமாகி இருக்கிறது..! – விக்கல்ஸ் விக்ரம்

by on April 16, 2026 0

*’லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்..!* ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் – டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.   இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தில் விக்கல்ஸ் […]

Read More

விக்னேஷ் சிவனின் ஒரே நோக்கம் ஆடியன்ஸை என்டர்டைன் பண்ணனும்..! – எஸ்.ஜே.சூர்யா

by on April 15, 2026 0

*லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!* தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை […]

Read More

ரூம் பாய் திரைப்பட விமர்சனம்

by on April 15, 2026 0

தன் தந்தையைக் காணாமல் இளம்பெண் ஒருத்தி போலீசில் புகார் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் ஏலகிரியில் நடந்து வரும் தங்கும் விடுதி ஒன்றில் பணியாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். தப்பிக்க முயற்சிப்பவர்கள் மீது விடுதி நிர்வாகம் வன்முறையை ஏவி விடுகிறது. மூன்றாவது கதையாக சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து நாயகன் நிகில் வெளியே வந்து ஹோட்டல் வேலையில் சேர்கிறார். அங்கே பயிற்சி எடுத்ததும் மேற்படி ஏலகிரியில் நடந்து வரும் விடுதியில் வலியச் சென்று வேலைக்குச் சேர்கிறார். அங்கே பணியாளர்களை கொடுமைப்படுத்தும் […]

Read More

‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்! – ராக்கிங் ஸ்டார் யாஷ்

by on April 15, 2026 0

*ராக்கிங் ஸ்டார் யாஷ: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்!* CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” திரைப்படம் !! CinemaCon 2026 விழாவில் லாஸ் வேகாஸ் நகரில் இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்த வேளையில், நடிகர் யாஷ் தனது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) படம் குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நமித் மல்ஹோத்ரா […]

Read More

பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர் ‘தாய்மாமன்’ – விரைவில் விஜய் டிவியில்..!

by on April 15, 2026 0

விஜய் டிவிக்கு வருகிறார் ‘தாய்மாமன்..!’ அண்ணன், தங்கைப் பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர், ‘தாய்மாமன்’ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. ’கிழக்குச் சீமையிலே’ போன்ற உணர்வுகளை அள்ளி வீசுகின்ற படங்களைப் பார்க்காத ஜென் ஸீக்களுக்கும், அதைப் பார்த்தும் மறக்க முடியாத 90ஸ் கிட்ஸ்களுக்கும் அசத்தலான ஒரு காவியமாக மலரப் போகிறது, ‘தாய்மாமன்.’ இந்தத் தொடரின் ப்ரோமோவே பெரிய தாக்கத்தைத் தந்துவிட்டது. இதில் மாமன் சீர் கொண்டு வரும் காட்சி பார்ப்பவர்களை சென்டிமெண்டில் ஆழ்த்திவிட்டது. […]

Read More

TN 2026 திரைப்பட விமர்சனம் (3.45/5)

by on April 11, 2026 0

தமிழ் சினிமாவில் மணிவண்ணனுக்குப் பிறகு அரசியல் நையாண்டிக் கதைகள் குறைந்து விட்டன. ஆனால், ‘அப்படிச் சொல்லிவிட முடியாது…’ என்று களம் இறங்கி இருக்கிறார்கள் தயாரிப்பாளர் கண்ணன் ரவியும், தம்பி ராமையாவும். அரசியல் மட்டும் என்றில்லாமல் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய ஒரு நையாண்டிக் கதையை இதில் சொல்லி இருக்கிறார் இந்தக் கதையைத் திறம்பட எழுதி இருக்கும் தம்பி ராமையா.  அதிலும் நடிகர்களை நையாண்டி செய்தோம், போனோம் என்று இல்லாமல் அவர்களுக்குப் பின்னால்  இருப்பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தத்தையும் […]

Read More