பொன்னியின் செல்வன் திரைப்பட விமர்சனம்
வாரா வாரம் ஐந்து வருடங்கள் என்று ஐந்து தொகுதிகளாக விரிந்து பரந்த கடலாக இருந்த கல்கியின் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களுமாக சேர்த்து ஆறு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும் என்பது அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டும் சாதனைதான். அதை இயக்குனர் மணிரத்னம் சாதித்துக் காட்டியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். இதில் இருந்த நெருக்கடிகள்… 1. கல்கியின் கதையை அப்படியே எடுத்தால் எழுதியது போலவே எடுப்பதற்கு மணிரத்தினம் எதற்கு என்பார்கள். மாற்றி எடுத்தால் எழுதியதை விட்டுவிட்டு […]
Read More