July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

கல்லூரி மாணவ மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by on November 16, 2022 0

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி திட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கட்டுப்பாட்டின் கீழ் பழனியாண்டவர் கலைகல்லூரி, மகளிர் கல்லூரி, சின்னகலையம்புத்தூர் கல்லூரி, மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஒட்டன்சத்திரத்தில் அரசு கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. […]

Read More

தீபாவளிக்கு வந்த “ப்ரின்ஸ்” நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்…

by on November 15, 2022 0

தீபாவளி கொண்டாட்டமாக இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில், வெளியான ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25, 2022 முதல், உலகமெங்கும் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரெய்ன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் K V அனுதீப் உடைய […]

Read More

கயல் ஆனந்தி கர்ப்பமாக இருந்தபோது நடித்த படம் – அவரே சொன்ன தகவல்

by on November 14, 2022 0

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் […]

Read More

9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி” ஃபர்ஸ்ட் லுக்

by on November 13, 2022 0

ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!! Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் […]

Read More

தன்னை நாயகியாக்கியதில் இயக்குனரின் ரகசியத்தை உடைத்த மகிமா நம்பியார்

by on November 13, 2022 0

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் […]

Read More

மகிழ் திருமேனி இந்தப் படத்தை செதுக்கி இருக்கிறார் – உதயநிதி ஸ்டாலின்

by on November 12, 2022 0

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்… நடிகர் கலையரசன் பேசியதாவது…, “நான் சின்ன பாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குனர் மகிழ் […]

Read More

நீரிழிவு தின அனுசரிப்பு – அடுத்த தலைமுறைக்கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கை

by on November 12, 2022 0

நீரிழிவு சிகிச்சையில் நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்டு தொடர்ந்து சேவையாற்ற உறுதியேற்கும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம்   நீரிழிவு சிகிச்சை பராமரிப்பின் மறுவடிவமைப்பு மீது இந்தியா முழுவதிலும் 2000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களை உள்ளடக்கிய ஒரு சர்வே அறிக்கை வெளியீடு   இந்தியா: நவம்பர் 11 2022: நீரிழிவு தின அனுசரிப்பையொட்டி அடுத்த தலைமுறைக்கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கை, டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் இன்று […]

Read More

ஃபிக்கி டேன்கேர் 2022- சுகாதார துறை மாநாடு மற்றும் சுகாதார துறை விருதுகள்

by on November 12, 2022 0

ஃபிக்கி டேன்கேர் மையப் பொருள்: தமிழ்நாடு சுகாதார துறையின் சூழல் ஒருங்கிணைப்பு – தமிழக அரசின் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொலைநோக்குத் திட்டம்  சென்னை, நவம்பர் 12, 2022: ஃபிக்கி டேன்கேர் 2022 – ஃபிக்கி டேன்கேரின் 14 ஆவது சுகாதார துறை மாநாடு மற்றும் சுகாதார துறை விருதுகள் வழங்கும் விழா சுகாதார துறை அமைப்புகள், அரசு நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சென்னையில் சனிக்கிழமை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்திரா […]

Read More

முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் மலையாள திரைப்பட விமர்சனம்

by on November 12, 2022 0

வித்தியாசமான கதைக் களங்களுக்கு எப்போதும் மலையாளத் திரைப்படங்களே முன்னிலை வைக்கின்றன. அதற்கு ஆங்கிலப் படங்களை தழுவி எடுக்கும் உத்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால் அப்படித் தழுவி எடுத்தாலும் அதன் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் எடுப்பதில் கேரளப் படவுலகினர் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். அதன்படி, வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்றால் எந்த தவறும் செய்யலாம் என்கிற சுயநல எண்ணம் கொண்ட ஒருவன் வாழ்வில் உயரும் கதை இது. அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் வினித் ஸ்ரீனிவாசன் அந்தப் பாத்திரத்திற்கு என்றே பிறந்தவர் […]

Read More