September 15, 2026
  • September 15, 2026
Breaking News

Tag Archives

ஒன்ஸ்மோர் திரைப்பட விமர்சனம்

by on August 30, 2026 0

இறுக்கமான வில்லனாகவே இதுவரை நமக்கு அடையாளம் தெரிந்த அர்ஜுன் தாஸுக்கு காத்து வாக்குல ரெண்டு காதல்களை ஏற்படுத்திக் கொடுக்க எப்படித்தான் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு பொறி தட்டியதோ தெரியவில்லை.  கல்லூரிக் காதல் முடிவுக்கு வந்த கையோடு தற்கொலைக்கெல்லாம் முயன்று சதா சோகமாக தெரிந்து கொண்டிருப்பவரை அதிதி சங்கர் விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். ஆரம்பத்தில் விலகி விலகிப் போனாலும் ஒரு கட்டத்தில் அதிதியின் அதிதீவிர காதல் புரிந்து அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் அர்ஜுன் தாஸ்.  ஒரு வழியாக […]

Read More

நான் ஹீரோவாக நடிப்பதை பல தயாரிப்பாளர்களும் விரும்பாத நிலையில் பிடிவாதமாக என்னை நடிக்க வைத்தார் ஒன்ஸ்மோர் இயக்குனர்..! – அர்ஜுன்தாஸ் நெகிழ்ச்சி

by on August 23, 2026 0

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் […]

Read More

கான் சிட்டி திரைப்பட விமர்சனம்

by on June 25, 2026 0

வஞ்சித்த உலகத்தை வஞ்சத்தால் திருப்பி அடிக்கும் கதை. கர்நாடக மாநிலத்தில் உணவகம் நடத்தி வரும் அர்ஜுன்தாஸ், மனைவி அன்னா பென், மகன் அகிலன், மச்சான் யோகிபாபு, அவரது அம்மா வடிவுக்கரசி  என்று தன் குடும்பத்துடன் வசிப்பதாக நம்பப்படுகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆன சிறுவன் அகிலனை யாரோ ஒருவர் கடத்தி விடுகிறார். அங்கிருந்து தொடங்கும் பிளாஷ்பேக் அர்ஜுன் தாஸ் பற்றிய உண்மையைச் சொல்கிறது. அதன்படி மின்சார வாரியத்தில் பணி புரிந்த அர்ஜுன் தாஸ் மாற்று வழியில் பணம் சம்பாதிக்க […]

Read More

குடும்ப ரசிகர்களுக்காகத்தான் இப்போது படங்கள் தேர்வு செய்கிறேன்..! – அர்ஜுன் தாஸ்

by on June 23, 2026 0

தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், […]

Read More

‘கான் சிட்டி’ குடும்பத்துடன் நண்பர்களுடன் உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம்..! – அர்ஜுன்தாஸ்

by on June 21, 2026 0

‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு..! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்  நடிகர் மதன்  பேசியதாவது..,  “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் […]

Read More

பாம் திரைப்பட விமர்சனம்

by on September 12, 2025 0

பெரும் தலைவர்களே தீர்க்க முடியாத தீண்டாமை பிரச்சினையை உயிரற்ற ஒரு பிணம் தீர்க்க முடியுமா..? முடியும் என்றும் அது எப்படி முடிந்தது என்பதையும் சவாலான ஒரு கதையை வைத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். தீண்டாமையின் ஊற்றுக்கண் எப்போதும் மனித வக்கிரகங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளி தேவை. அப்படி ஒரு ஆரம்ப புள்ளியாக இதில் தெய்வ நம்பிக்கை அமைகிறது.  ஒன்றுபட்டு ஒரே கிராமமாக இருந்த போது மலை மீது மயில் ஒன்று […]

Read More

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நவ’ரசவாதி’ அர்ஜுன் தாஸ்..!

by on September 12, 2025 0

திரையில் முகத்தைப் பார்த்ததுமே கைத்தட்டலும் விசிலும் பறக்க வேண்டும் என்றால் அது மக்களிடம் அபிமானம் பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த சாத்தியத்தை சமீபகாலமாக தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ். ’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், பின்னர் நாயகனாகி போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’யில் மிரட்டினார். அவை அனைத்துமே ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘தலை’ க்கே வில்லனாக […]

Read More

என் மனைவியை விட அஜித் சாருக்குதான் அதிகம் ஐ லவ் யூ சொன்னேன் – ஆதிக் ரவிச்சந்திரன்

by on April 18, 2025 0

*’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!* நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது, “’மார்க் ஆண்டனி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வாய்ப்பு […]

Read More

சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு – அர்ஜூன் தாஸ்

by on May 9, 2024 0

‘ரசவாதி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. எடிட்டர் சாபு ஜோசப், ” இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். […]

Read More

விக்ரமில் நான் உயிருடன் இருப்பதால் கைதி 2 விலும் இருப்பேன் – அர்ஜுன் தாஸ்

by on May 4, 2024 0

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !! தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. […]

Read More
  • 1
  • 2