April 26, 2024
  • April 26, 2024
Breaking News

Tag Archives

ஜிப்ஸி திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by on March 6, 2020 0

அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். ராஜு முருகனைப் படித்தவர்கள் அவர் நல்ல படங்களைத் தரவல்லவர் என்பதைப் படம் இயக்குவதற்கு முன்பே தெரிந்து வைத்திருந்த கூட்டம்தான் அது. ஏனென்றால், எழுத்து, இசை, திரைப்படம், பாடல்கள் இயற்றுதல் எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தொடர்பு கொண்டவைதான். அடிப்படை, உந்த வைக்கும் உணர்ச்சி மட்டுமே. தன் கலையில் சரியாக உணர்ச்சியைக் கடத்தத் தெரிந்தவர்கள் ஆகச் சிறந்த படைப்புகளைத் தர இயலும். அதைத் தன் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ என்று இரு படங்களின் வாயிலாகவும் நிரூபித்தார் […]

Read More

நிறைய நடிகர்கள் வாழ்த்த வர்ரேன்னாங்க ஆனா வரலை – ஜித்தன் ரமேஷ்

by on February 10, 2020 0

‘டேக் ஓகே கிரியேஷன்ஸ்’ வழங்கும் படம் ‘மிரட்சி’. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக  நடித்துள்ள இப்படத்தை எம்.வி. கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.   படத்தின் தயாரிப்பாளர் ராஜன் விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். மேலும் படக்குழுவினர் பேசியதிலிருந்து… நாயகி ஹீனா ஸஹா – “இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் […]

Read More

சீறு திரைப்பட விமர்சனம்

by on February 8, 2020 0

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை எதிர்க்கும் மனத் திண்மையை பெண்களுக்கு ஏற்படுத்த ஆண்கள் உறுதி ஏற்று பாரதி சொன்னது போல் ‘சீற’ வலியுத்துகிறது படத்தின் கதை. மாயவரம் பகுதியில் லோக்கல் டிவி நடத்திக்கொண்டு அன்பான தங்கையுடன் வாழ்ந்து வரும் ஜீவாவுக்கு பெண்களின் அபயக் குரல் எங்காவது கேட்டால் போதும். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சீறி எழுந்து வந்து சினம் கொண்டு புரட்டி எடுத்து விடுவார். அப்படித்தான் தொடங்குகிறது கதை. […]

Read More

தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆக நடிக்கும் ஜீவா

by on January 12, 2020 0

கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பாத்திரமேற்கும் ’83’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.   1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைப் பெற்று வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த தலைப்பு வைக்கட்டுள்ளது.   கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இந்தியா உலககோப்பை வென்ற கதையை சொல்லும் ’83’ படத்தில் இப்போது அடுத்த சுவாரஸ்யமாக தமிழக வீரர் ‘கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தா’க அவதாரமெடுத்துள்ளார் நடிகர் ஜீவா.   நடிகர் ஜீவாவைத் […]

Read More

சீறு பட பாடலைக் கேட்க இமான் போட்ட கண்டிஷன்

by on December 3, 2019 0

ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைப் பாடவைத்துப் புகழ் பெறுவது இசையமைப்பாளர்களுக்கு எளிதான வேலைதான். ஆனால், திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் சேர்த்து புகழ் தேடித்தருவதற்கு பெரிய மனது வேண்டும். அந்த வேலையை பாடகர் சங்கர் மகாதேவன் செய்து வந்தார். அவர் வழியில் இப்போது இசையமைப்பாளர் டி.இமானும் சிறப்புப் பார்வைத் திறனாளி நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் திறமையைக் கண்டறிந்து அவருக்குத் தன் இசையில் பாடும் வாயப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவரது இசையில் திருமூர்த்தி […]

Read More

கொரில்லா திரைப்பட விமர்சனம்

by on July 14, 2019 0

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒருவன், சந்தர்ப்ப வசத்தால் சமூகப் போராளியாகும் கதை. எந்த சீரியஸ் பிரச்சினையையும் நகைச்சுவையாகக் கொடுக்க முடியுமென்றோ அல்லது எந்த நகைச் சுவைக் கதைக்குள்ளும் சீரியஸ் பிரச்சினையை வைக்க முடியுமென்றோ இயக்குநர் ‘டான் சாண்டி’ முடிவெடுத்து முயற்சித்திருப்பதாகத் தோன்றுகிறது. அந்த முயற்சியைப் புரிந்துகொண்ட ஜீவாவும் பல சீரியஸ் படங்களுக்கிடையில் இந்த நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் புரிகிறது. வளர்ப்புப் பிராணியாக ‘காங்’ என்ற சின்பன்ஸியை வளர்த்துக்கொண்டிருக்கும் ஜீவா, நூதன முறையில் மக்களை […]

Read More

தாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்

by on May 25, 2019 0

குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். எழுதிய கதையை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அப்படிப் பட்டவராக அமைய, படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு சென்னையில் நடந்தது. பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட விழாவில் பேசப்பட்டவற்றிலிருந்து… இயக்குநர் டான் […]

Read More
  • 1
  • 2