யானை பழமொழி நயன்தாராவுக்கும் பொருந்தும். நயன்ஸ் நடித்தாலும் நூறு செய்தி…. நடிக்காமல் ஊர் சுற்றினாலும் நூறு செய்தி. இப்போது புனிதப் ப்யணம் மேற்கொண்டிருக்கும் நயன்ஸைப் பற்றிய செய்தி. தனியாகப் போயிருந்தாலும் விட்டிருக்கலாம். உடன் சென்றிருப்பவர் அவரது மனம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன். இருவரும் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதாகக் கருதப்படும் இவ்விருவரும் இப்படி அடிக்கடி விழாக் காணும் படங்கள் அவர்கள் மூலமாகவே நம்மை வந்து […]
Read Moreதனித்துவமான படங்களை மட்டுமே தன் பேனரில் தயாரித்து வரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே. சதீஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. அதேபோல் வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஸ்ரேயா ரெட்டி, இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் வேல்மதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த ‘அண்டாவ காணோம்’ படத்தை இயக்கியிருந்தாலும், தனது முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் தான் அழுத்தமாக நடித்திருப்பதாக ‘ஸ்ரேயா’வே. கூறுவதால் படத்தைப் பற்றிய […]
Read More‘வாசன் புரொடக்சன்’ மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து… நாயகி சாந்தினி தமிழரசன். “வஞ்சகர் உலகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு ‘மர்டர் மிஸ்டரி’ படம். ஆனால் இரண்டுமே வித்தியாசமான கதை. இந்த படத்தின் கதையைக் கூட கேட்க […]
Read Moreஅ.ம.மு.கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அ.தி.மு.க.வில் இணைய அவர் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அதில்… “இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு பொறுப்பாளர்கள் விலகி கொள்ள வேண்டும். அதேநேரம் அ.ம.மு.க. தோற்றால் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுகிறோம் என்று சவால் […]
Read Moreஅடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இந்தநிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]
Read More