தமிழ்நாடு முழுவதும் 100123 பணிகளுக்கு பல்வேறு துறைகளில் ஆட்கள் நிரப்ப உள்ளது. UPSC, TNEB, TNPL, RHFL, SBI, CMFRI, RRB, Sountern Railway, IOCL, Aavin,TNAHD, Court, OTA , Army, TNPSc, RBI, ITBP, Police போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதிலும் 100123 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 8வது, 10வது, 12வது, ITI, Diploma, Any Graduate, Post Graduate, B.E, B.Tech என்று பலவேறு கல்வித் தகுதிகளின் அடிப்படையில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. […]
Read Moreரஜினிகாந்த் நடித்து ஜூன் 7-ம்தேதி வெளியாகவிருக்கும் ‘காலா’வின் பாடல்கள் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இருந்தும், பாடல்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸை இன்று தனது ட்விட்டர் வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டு விட்டார். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த பாடல்களில் ரஜினி ரசிகர்கள் குஷியடைந்து வரும் நிலையில் சில பாடல் வரிகள் அரசியலுக்கு எதிராக அமைந்துள்ளதாகக் கருத்தும் பரவி வருகிறது. அந்தப்பாடல் வரிகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை […]
Read Moreதனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியின் பகுதி ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதன் சாரம் – “இந்திய சரித்திரத்தில் இப்படி பொய் சொல்கிற பிரதமரை என் வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது. அவருக்கு எதுவுமே தெரியாது. பொய் சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். அந்த பொய்களுக்கு நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் நான் ஒரு குடிமகன். நான் எந்த கட்சியையும் சாரதவன். நான் ஒரு கலைஞன். கட்சியில் இருந்து வளர்ந்தவன் […]
Read More