January 29, 2026
  • January 29, 2026

Simple

சென்னை – மதுரை ஒருவாரத்தில் நவீன தேஜஸ் ரயில்

by on December 1, 2018 0

சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும் இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஐ.சி.எப்பில் தயராஜ ‘தேஜஸ்’ ரயில் பெட்டிகளைக் கொண்ட அதிநவீன ரயில் சென்னை – மதுரை இடையே பயணிகவிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். முதலாவது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை தலையிடமாகக் கொண்டு செயல்படும் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து […]

Read More

அமேஸானில் வெளியாகும் வெள்ள ராஜா தமிழ் தொடரின் டீஸர்

by on December 1, 2018 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. அமேஸான் பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள ‘வெள்ள ராஜா’வின் அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் […]

Read More

வடசென்னை, வேலைக்காரன், 96, பரியேறும் பெருமாள் படங்களுடன் 16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

by on December 1, 2018 0

16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் போட்டி பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட விண்ணப்பங்கள் ஊடகம் வாயிலாக அக்டோபர் 7ம் தேதி […]

Read More

நடிகை தற்கொலைக்கு என் படம் காரணமல்ல – மறுக்கிறார் இயக்குநர்

by on November 30, 2018 0

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவந்த ரியாமிகா என்ற 26 வயது நிரம்பிய நடிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ‘எக்ஸ் வீடியோஸ்’ மற்றும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ படங்களில் நாயகியாக நடித்தவர் அவர். என்ன காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியாத நிலையில் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்குப் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாக பொதுவாக நம்பப்படும் நிலையில் அவர் நடித்த ‘எக்ஸ் வீடியோஸ்’ ஆபாசப் […]

Read More