இப்போது திரைக்கு வரும் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி… பல துறைகளில் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். இவர்களில் வடக்கே இருந்து வரும் ‘அடா ஷர்மா’ அடடே போட வைக்கும் அளவுக்கு திறமைசாலி. இவர் கயிறை வைத்து விளையாடும் ‘மல்லகம்ப்’ விளையாட்டில் சூரி (‘சூரர்’க்கு பெண்பால் ‘சூரி’தானே..?) என்பதை கடந்த முறை அவரே ட்வீட் செய்த வீடியோவில் போட்டிருந்தோம். இந்த முறையும் ஒரு வீடியோ போஸ்ட் செய்திருக்கிறார் அவர். அதில் துப்பாக்கி சுடுவதில் ‘ரிவால்வர் ரீட்டா’ போல அட்டகாசமாக மிளிர்கிறார். […]
Read Moreதமிழ் இயக்குநர்களில் தனக்கென ஒரு அடையாளத்துடன் குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தும் விதமாகக் கதைகளை அமைத்து முன்னணி பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான். தன் படங்களில் முக்கியமான அல்லது கதை நாயகனாகவும் நடித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு கட்டத்தில் சினிமாவை விட பொது வாழ்வில் அதிகம் அக்கறை கொண்டிருந்ததால் சினிமாவுக்கு இடைவேளை விட்டிருந்தார். நீண்ட காலமாக வெளிவராமலிருந்த அவரது களவாடிய பொழுதுகள் படம் கடந்த வருடம் வெளியாகி அந்த இடைவெளியை கொஞ்சம் குறைத்தது. இப்போது பிரபுதேவா நடிக்க […]
Read Moreபல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர் இந்தப்பட்டியலில் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் ‘தி திஷா ஹெல்ப்லைன் ‘ உடன் கைகோர்த்துள்ளார் விஷால். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் […]
Read Moreமாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’( period end of sentence)என்கிற டாக்குமெண்டரி படம்தான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் அடங்கியது. விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த […]
Read More