July 29, 2026
  • July 29, 2026

Simple

கள்ளக்காதலை திசை திருப்ப என் மீது புகார் கொடுத்த அதிதி மேனன் – அபி சரவணன்

by on February 20, 2019 0

கடந்த வாரம் நடிகர் அபி சரவணனை யாரோ கடத்தியதாக அவரது தந்தை ராஜேந்திர பாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மனைவியாக நம்பப்பட்ட நடிகை அதிதி மேனன் ஆட்களை வைத்து கடத்தியதாகவும் கூறப்பட்டது. இதன்பின்னர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து நடிகை அதிதி மேனன், அபி சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், “2016-ம் […]

Read More

அமேசான் பிரைமில் விஸ்வாசம் 50 வது நாள் அமர்க்களம்

by on February 19, 2019 0

பொங்கல் வெளியீடாக வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது ‘விஸ்வாசம்’. இன்னும் 10 தினங்களில் 50வது நாளை எட்டவிருக்கிறது ‘விஸ்வாசம்’. அதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தொடர்ந்து 100வது நாள் விழாவையும் கொண்டாடத் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதாவது அமேசான் பிரைம் ஆன்லைனில் படம் வெளியான 50வது நாள் வெளியிட்டுக்கொள்ள ஒப்பந்தம் […]

Read More