July 29, 2026
  • July 29, 2026

Simple

நெடுநல்வாடை இயக்குநருக்கு என்ன பரிசு கொடுக்க – 50 தயாரிப்பாளர்கள் யோசனை

by on March 17, 2019 0

முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது.   இந்தியாவில்  இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி  ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து படங்களையும் தீர ஆராய்ந்து, அதில் ஒரே ஒரு படத்தை மட்டும் வாரத்தின் சிறந்த படமாக தேர்வு […]

Read More

சிங்கப்பூரில் முழுவதும் தயாரான தமிழ்ப்படம்

by on March 16, 2019 0

காதலியால் கைவிடப்பட்டு வேலையில்லாமல் வருமானமின்றி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜாக் சிங்கப்பூரில் இருக்கும் தனது உறவுக்காரரை சந்தித்து வேலை கேட்கிறான்.   ஆனால் அவரோ சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். எனினும் வேறு வழியின்றி அதே வேலை செய்து படிப்படியாக பெரிய கேங்ஸ்டராகிறான் ஜாக்.   ஒரு சமயத்தில் ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்த அவள் மிகப் பெரிய டானின் மகள் என்று தெரிய வர அதிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறான் என்பதை […]

Read More

ஜூலை காற்றில் திரைப்பட விமர்சனம்

by on March 16, 2019 0

ஒருத்தி ஒருவனையோ அல்லது ஒருவன் ஒருத்தியையோ உருகி உருகிக் காதலித்த காலம் சினிமாவில் வழக்கொழிந்து போய் விடுமோ என்று அஞ்ச வைக்கின்றன சமீபத்திய காதல் படங்கள். இந்தத் தலைமுறையில் காதலுக்கான இலக்கணங்களை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் ‘நெக்ஸ்ட் ஜென்’ இயக்குநர்கள் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது இந்தப்படம். வரும் வருடங்களில் கல்யாணம் எல்லாம் வெற்று மாயையாகிப் போய்விடும் அச்சமும் இந்தப்படத்தைப் பார்த்தால் புரிகிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ‘அனந்த் நாக்’ ஒரு திருமணத்தில் அஞ்சு குரியனைப் […]

Read More

விஷால் அனிஷா நிச்சயதார்த்தம் கேலரி

by on March 16, 2019 0

ஆர்யா சாயிஷா திருமணத்தை அடுத்து புது மாப்பிள்ளையாகிறார் விஷால். அனிஷாவுடனான அவரது திருமண நிச்சயதார்த்தாம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதன் கேலரி கீழே…

Read More

மெய்சிலிர்க்க வைத்த ஆர்யாவின் நன்றி மறவாமை

by on March 15, 2019 0

நடிகை சாயிஷாவை நடிகர் ஆர்யா மணந்து கொண்டதில் மிகச்சிலரைத் தவிர திரையுலகினரை  அழைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தது. இதில் அவரை வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் அடக்கம். ஆனால், நன்றி மறவாத ஆர்யா நேற்று தன் புது மனைவி சாயிஷா சகிதம் ஒட்டுமொத்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்காக சென்னையில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு ஒன்றை நடத்தி அனைவருக்கும் விருந்தளித்தார்.  வழக்கமாக இதுபோன்ற வரவேற்பு நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக எல்லோருக்காகவும் நடக்கும். அதுவும் சினிமா கலைஞர்கள் வீட்டு […]

Read More